TNPSC – Model Test – 2016 Question Paper – GK Part 6 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் ? 2001 1952 1991 1981 2. 16 ^ 3 + 7 ^ 3 - 23^3 இன் மதிப்பு -7718 7028 -7728 7728 3. 1,1,2,8,3,27,4,.........என்ற தொடரின் 4 க்கிற்கு அடுத்த உறுப்பு ? 16 31 64 29 4. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒருவேலையை செய்கிறார்கள் . ஆண் ஒருவேலையை 4 நாள்களில் முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள் 5 நாட்கள் 3 நாட்கள் 4 நாட்கள் 6 நாட்கள் 5. 10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண் 200 300 800 400 6. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும் 6,9,12 3,4,4√2 5,5,5√2 5,8,10 7. பொருத்துக A.சத்ய ஜோதக் சமாஜம் 1.இராமலிங்க அடிகள் B.ஜீவ காருண்யம் 2.ஜோதிபா பூலே C.தர்ம பரிபாலனம் 3.சுவாமி விவேகானந்தா D.ஜீவாவே சிவா 4.ஸ்ரீநாராயணா குரு A B C D 1 3 2 4 A B C D 2 1 4 3 A B C D 4 1 2 3 A B C D 2 4 3 1 8. (-1 2/7) + (3 5/7) + (6 4/7) இன் மதிப்பு 11/7 5/7 19/7 3/7 9. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014 இல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன ? 2,54,300 2,24,000 2,59,200 2,55,000 10. உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள் சீனா, ஜப்பான் சிங்கப்பூர், மலேசியா இலங்கை, பாகிஸ்தான் இந்தியா, வங்கதேசம் 11. நிகர நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம் நிகர நாட்டு உற்பத்தி - தேய்மானம் நிகர உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம் மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம் 12. களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமண துறவி பார்சவ முனிவர் வஜ்ஜிரநந்தி மகா கசபர் மகாவீரர் 13. பொருத்துக A கண்ட்லா 1. மகாராஷ்டிரம் B நேரு 2. குஜராத் C பாரதீப் 3.மேற்கு வங்காளம் D ஹால்தியா 4. ஒரிசா A B C D 4 1 3 2 A B C D 2 1 4 3 A B C D 3 2 4 1 A B C D 2 3 1 4 14. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30 டிகிரி ,x - 40 டிகிரி, x + 15 டிகிரி எனில் x இன் மதிப்பு 40 டிகிரி 100 டிகிரி 80 டிகிரி 60 டிகிரி 15. √609+√248+√60+√7+81 இன் மதிப்பு 25 20 9 16 16. குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது பூமிக்கும் செவ்வாய்க்கும் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் வியாழனுக்கும் சனிக்கும் புதனுக்கும் வெள்ளிக்கும் 17. ஒரு வீட்டின் விலை 15 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாயாக குறைந்தது எனில் குறைந்த சதவீதம் 10% 20% 40% 30% 18. புகழ்பெற்ற இசைக்கலைஞர் உருத்திராச்சாரியார் பல்லவர்களது ________ கல்வெட்டு கூறுகிறது உத்திரமேரூர் மாமண்டூர் மகேந்திரவாடி குடுமியான்மலை 19. சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார் ? ஷாஜகான் ஒளரங்கசிப் ஜகாங்கீர் அக்பர் 20. 3(t -3)=5(2t+1) எனில் t = ? 3 -3 -2 2 21. 3-25 என்ற எண்ணில் - குறியிட்ட இடத்தில் எந்த எண்ணை போட்டால் அது முழு வர்க்கம் ஆகும் 1 0 4 6 22. இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது சூரத் லக்னோ லூதியானா சண்டிகர் 23. வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்கு கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம் முழுமையான வறுமை உண்மை வறுமை சுருக்க வறுமை ஒப்பீட்டு வறுமை 24. 1.75*1.75+2*1.75*0.75+0.75*0.75 ----------------------------------------------இன் மதிப்பு 1.75*1.75-0.75*0.75 2.5 3.5 6.25 1 25. முணுமுணுக்கும் அரங்கம் என அழைக்கப்படுவது கோல்கும்பாஸ் கோல்கொண்டா ஜும்மா மசூதி குல்பர்கா பெயர் மின்னஞ்சல் முகவரி {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}Submitting… Time's up Share with your friends !