TNPSC – Model Test – 2016 Question Paper – Part 4

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

பொருத்துக


A. குமரன்,தென்னை 1. இடப்பெயர்
B. காடு,மலை 2. காலப்பெயர்
C. பூ, காய் 3. பொருட்பெயர்
D. திங்கள், வாரம் 4. சினைப்பெயர்

2. 

குயில் என்ற இதழை நடத்தியவர்

3. 

"Might is Right" இதன் தமிழாக்கம்

4. 

பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை

5. 

பொங்கலை அறுவடை திருநாளாக கொண்டாடும் மேலை நாடுகள்

6. 

பொருத்துக (பிறமொழி சொல் - தமிழ் சொல் )


A. ஐதீகம் 1. விருந்தோம்பல்
B. இருதயம் 2. சொத்து
C. ஆஸ்தி 3. உலக வழக்கு
D. உபசரித்தல் 4. நெஞ்சகம்

7. 

கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என போற்றப்படும் நூல்

8. 

பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ என கூறியவர்

9. 

கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

10. 

இல்லை என்பதன் இலக்கண குறிப்பு கூறுக

11. 

பொருத்துக


A. திணைமாலை நூற்றைம்பது 1. உவே சாமிநாதய்யர்
B. திரிகடுகம் 2. கணினிதாவியர்
C. திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
D. புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்

12. 

கார்குலாம் எனும் சொல் எவ்வெற்றுமைத் தொகையை குறிக்கும்

13. 

தென்னிந்திய சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

14. 

அங்காப்பு என்பதன் பொருள்

15. 

வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்

16. 

பொருத்துக


A. இரண்டு சீர்களான அடி 1. நெடிலடி
B. நான்கு சீர்களான அடி 2. கழிநெடிலடி
C. ஐந்து சீர்களான அடி 3. குறளடி
D. ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி

17. 

இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தை குறிக்கும் சொல்

18. 

சட்டை என்கிற சிறுகதையை எழுதியவர்

19. 

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

20. 

இலக்கண குறிப்பு அறிக,


A. உரிச்சொற்தொடர் 1. சூழ்கழல்
B. வினை தொகை 2. தழீஇய
C. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
D. சொல்லிசை அளபெடை 4. கூவா

21. 

ஜியு போப் தொகுத்த நூலின் பெயர்

22. 

நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் இக்கூற்றுக்கு உரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்

23. 

பிறமொழி சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

24. 

இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்படுபவர்

25. 

"மருமக்கள் வழி மான்மியம்" என்ற நூலினை எழுதியவர்


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !