TNPSC – Model Test – 2016 Question Paper – Part 4 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. ஜியு போப் தொகுத்த நூலின் பெயர் தமிழ்ச்செய்யுட் கலம்பகம் கதம்பமாலை கலம்பகம் காவலூர்க் கலம்பகம் 2. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தை குறிக்கும் சொல் ஆர்த்து சார்பு உற்றார் பொன்மனம் 3. பொருத்துக (பிறமொழி சொல் - தமிழ் சொல் ) A. ஐதீகம் 1. விருந்தோம்பல்B. இருதயம் 2. சொத்துC. ஆஸ்தி 3. உலக வழக்குD. உபசரித்தல் 4. நெஞ்சகம் A B C D 2 3 1 4 A B C D 1 2 3 4 A B C D 4 1 2 3 A B C D 3 4 2 1 4. குயில் என்ற இதழை நடத்தியவர் பாரதியார் வாணிதாசன் சுரதா பாரதிதாசன் 5. அங்காப்பு என்பதன் பொருள் வாயை திறத்தல் சலிப்படைதல் அலட்டிக்கொள்ளுதல் வளைகாப்பு 6. சட்டை என்கிற சிறுகதையை எழுதியவர் ஜெயகாந்தன் மீரா பார்த்தசாரதி புதுமைபித்தன் 7. தென்னிந்திய சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் பெரியார் அயோத்திதாச பண்டிதர் அம்பேத்கார் இராமலிங்க அடிகளார் 8. கார்குலாம் எனும் சொல் எவ்வெற்றுமைத் தொகையை குறிக்கும் மூன்றாம் வேற்றுமைத்தொகை ஐந்தாம் வேற்றுமைத்தொகை நான்காம் வேற்றுமைத்தொகை ஆறாம் வேற்றுமைத்தொகை 9. வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார் டிஸ்க்கவரி ஆப் இந்தியா யங் இந்தியா இந்தியன் ஒப்பினியன் தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம் 10. இலக்கண குறிப்பு அறிக, A. உரிச்சொற்தொடர் 1. சூழ்கழல்B. வினை தொகை 2. தழீஇயC. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கைD. சொல்லிசை அளபெடை 4. கூவா A B C D 4 1 2 3 A B C D 3 1 4 2 A B C D 2 1 3 4 A B C D 1 3 2 4 11. பொங்கலை அறுவடை திருநாளாக கொண்டாடும் மேலை நாடுகள் இங்கிலாந்து, அமெரிக்கா இலங்கை, மலேசியா ஜப்பான், ஜாவா மொரீசியஸ், சிங்கப்பூர் 12. பிறமொழி சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர் சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம் 13. "Might is Right" இதன் தமிழாக்கம் வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஒற்றுமையே வலிமை கடமையே உரிமை வலிமையே சரியான வழி 14. இல்லை என்பதன் இலக்கண குறிப்பு கூறுக தெரிநிலை வினைமுற்று வியங்கோள் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எதிர்மறை பெயரெச்சம் 15. பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ என கூறியவர் பாரதிதாசன் தாரா பாரதி திரு வி காலியான சுந்தரனார் சோமசுந்தர பாரதியார் 16. கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் ஆயிரம் தீவு அங்கயற்கனி மாங்கனி இராச தண்டனை 17. பொருத்துக A. குமரன்,தென்னை 1. இடப்பெயர்B. காடு,மலை 2. காலப்பெயர்C. பூ, காய் 3. பொருட்பெயர்D. திங்கள், வாரம் 4. சினைப்பெயர் A B C D 2 3 1 4 A B C D 4 1 3 2 A B C D 3 1 4 2 A B C D 3 4 2 1 18. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் இக்கூற்றுக்கு உரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள் 1973 செப்டம்பர் 17 1944 செப்டம்பர் 17 1963 செப்டம்பர் 17 1953 செப்டம்பர் 17 19. பொருத்துக A. திணைமாலை நூற்றைம்பது 1. உவே சாமிநாதய்யர்B. திரிகடுகம் 2. கணினிதாவியர்C. திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்D. புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார் A B C D 3 1 2 4 A B C D 2 3 4 1 A B C D 1 4 2 3 A B C D 4 3 2 1 20. கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என போற்றப்படும் நூல் இரட்சண்ய யாத்ரிகம் போற்றி திருவகல் இரட்சண்ய மனோகரம் தேம்பாவணி 21. பொருத்துக A. இரண்டு சீர்களான அடி 1. நெடிலடிB. நான்கு சீர்களான அடி 2. கழிநெடிலடிC. ஐந்து சீர்களான அடி 3. குறளடிD. ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி A B C D 2 1 3 4 A B C D 1 2 3 4 A B C D 4 3 2 1 A B C D 3 4 1 2 22. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க நுங்கு நொச்சி நாடு நைதல் நாடு நுங்கு நைதல் நொச்சி நைதல் நாடு நொச்சி நுங்கு நொச்சி நுங்கு நைதல் நாடு 23. இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்படுபவர் பாலகங்காதர திலகர் சர்தார் வல்லபாய் படேல் இராசகோபாலாச்சாரியார் காந்தியடிகள் 24. பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை பாய்ஸ் கம்பெனி மாடர்ன் தியேட்டர் கூத்துப்பட்டறை சுகுணவிலாச சபை 25. "மருமக்கள் வழி மான்மியம்" என்ற நூலினை எழுதியவர் பாரதிதாசன் புதுமை பித்தன் கவிமணி சிவதாமு பெயர் மின்னஞ்சல் முகவரி {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}Submitting… Time's up Share with your friends !