TNPSC – Model Test – 2016 Question Paper – Part 2 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. காரைக்குடி மீசு உயர்நிலை பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியவர் முடியரசன் கண்ணதாசன் சுரதா நா . காமராசன் 2. Your new question! 3. இந்திய அரசு அண்ணல் அம்பேத்காருக்கு இந்திய மாமணி என்னும் உயரிய விருதை கொடுத்த ஆண்டு 1992 1991 1993 1990 4. யவனர் என பழந்தமிழாரால் அழைக்கப்பட்டவர்கள் கிரேக்கர் , உரோமானியர் பிரெஞ்சுக்காரர் , அமெரிக்கர் ஆங்கிலேயர் , போர்ச்சுகீசியர் சீனர் , மலேசியர் 5. எனக்கு வறுமையும் உண்டு , மனைவி மக்களும் உண்டு , அவற்றோடு மானமும் உண்டு என கூறியவர் தெ.பொ.மீ காந்தி பாவாணர் அயோத்திதாச பண்டிதர் 6. எயிறு என்னும் சொல் - சொல்லின் எவ்வகை ? இயற்சொல் திரிச்சொல் பெயர் திரிசொல் வினை திரிசொல் 7. பொருத்துக (a)அறுவை வீதி (1)அந்தணர் வீதி(b)கூல வீதி (2)பொற்கடை வீதி(c)பொன் வீதி (3)ஆடைகள் விற்கும் வீதி(d)மறைவர் வீதி (4)தானியக்கடை வீதி A B C D 3 4 2 1 A B C D 4 3 2 1 A B C D 2 1 3 4 A B C D 1 3 2 4 8. ஞானபோதினி என்ற இதழை தொடங்கி வைத்தவர் ? சுரதா முடியரசன் நாமக்கல்லார் முசி பூர்ணலிங்கம் 9. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே - இத்தொடரில் ஒறுத்தார் என்பதன் இலக்கண குறிப்பு முற்றெச்சம் தொழிற்பெயர் வினையாலணையும் பெயர் வினையெச்சம் 10. கவிஞர் சிற்பியின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் , சிரித்த முத்துக்கள் ஒரு கிராமத்து நதி ஒளிப்பறவை நிலவுப்பூ 11. தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருள்களை காண்க முத்தும் பவளமும் ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் பட்டும் சருக்கரையும் 12. வா - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை கூறு வருதல் வந்தால் வந்த வந்து 13. பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர் முடியரசன் வாணிதாசன் சுரதா மோகனரங்கன் 14. அகழாய்வில் முதுமக்கள் தாலி கண்டுபிடிக்கப்பட்ட இடம் பெரணமல்லூர் ஆதிச்சநல்லூர் பெரவல்லூர் தச்சநல்லூர் 15. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் விருது பெற்ற சுரதாவின் நூல் , இது எங்கள் கிழக்கு சுவரும் சுண்ணாம்பும் தேன்மழை துறைமுகம் 16. பெயரெச்சத்தை எடுத்து எழுது எழுதி படித்து வந்த நின்றான் 17. துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு கலையரசி துணியை தைத்தாள் கலையரசி என்ன தைத்தாள் கலையரசி தைத்தால் துணி கலையரசி துணி தைத்தால் 18. அறியதாம் உவப்ப உள்ள தன்பினால் அமைந்த காதல் கீழ்காணும் விடைகளுள் சரியான விடை எது ? எதுகையும் மோனையும் வந்துள்ளது மோனை மட்டும் வந்துள்ளது எதுகை மட்டும் வந்துள்ளது எதுகை மோனை அந்தாதி வந்துள்ளன 19. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு 1880 1890 1870 1860 20. கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு - இத்தொடரில் இடம்பெற்ற அளபெடை சொல்லிசை அளபெடை ஒற்றளபெடை இன்னிசை அளபெடை செய்யுளிசை அளபெடை 21. 1. பொருத்துக (a)சிந்தை (1) நீர்(b)நவ்வி (2) மேகம்(c)முகில் (3) எண்ணம்(d)புனல் (4) மான் A B C D 1 2 3 4 A B C D 3 4 2 1 A B C D 1 3 4 2 A B C D 4 3 1 2 22. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி வினாவழு காலவழு வழாநிலை வழுவமைதி 23. 2.ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல் (a) Writs (1)வாரிசுரிமை சட்டம்(b)Succession (2)உரிமை சட்டங்கள்(c)Substantive (3)சான்று சட்டம்(d)Evidence Act (4)சட்ட ஆவணங்கள் A B C D 1 2 3 4 A B C D 4 1 2 3 A B C D 2 4 3 1 A B C D 1 3 4 2 24. வள்ளலார் பதிப்பித்த நூல் வீர சோழியம் ஜீவகாருண்ய ஒழுக்கம் சின்மய தீபிகை இந்திர தேசம் 25. விடிவெள்ளி என்கிற புனைப்பெயரை கொண்ட கவிஞர் சுரதா மு . மேத்தா சாலை . இளந்திரையன் ஈரோடு தமிழன்பன் பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !