TNPSC – பொது தமிழ் – பயிற்சி தேர்வு – 1

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

பாரதியின் கவிதை மீது கொண்ட பற்றால் தன் பெயரை மாற்றிக்கொண்டவர் ?

2. 

பலரில் -இதில் 'இல்' என்னும் சொல் குறிப்பது ?

3. 

உதுக்காண் என்றால் என்ன ?

4. 


  • கீழ் கண்டதை கவனிக்க

  • 1) 1922 முதல் 1964 வரை 42 ஆண்டுகள் தம் மகளுக்கு கடிதம் எழுதியவர் - நேரு

  • 2) விசுவபாரதி கல்லூரி மேற்கு வங்காளத்தில் சாந்தி நிகேதன் என்னும் இடத்தில் உள்ளது

  • 3) சகுத்தலம் என்னும் நாடக நூல் - ஷேக்ஸ்பியர்

  • 4) அல்மோரா சிறைச்சாலை - உத்திர பிரதேசம்

5. 

சாதியம் நிறமும் அரசியலுக்கும் ஆன்மிகத்திற்கும் இல்லை என கூறியவர்?

6. 

மனிதன் மனநிலையை இருள் ,மருள் , தெருள், அருள் என குறிப்பிட்டவர் யார் ?

7. 

கூற்றுகளை ஆராய்க

8. 


  • தவறான கூற்றை தேர்ந்தெடு பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் என முழங்கியவர் பாரதியார்

  • மக்கள் அனைவரும் மனிதசாதி என்னும் ஓரினமாக எண்ணவேண்டும் என்றவர் - பெரியார்

  • மரியாதையையும் சுயமரியாதையையும் இரு கண்களாக கருதியவர் - முத்து இராமலிங்கர்

9. 


  • சரியானதை தேர்ந்தெடு பிளாட்டோ - ரஷ்ய நாட்டு எழுத்தாளர்

  • மில்டன் - வடமொழி நாடக ஆசிரியர்

  • டால்ஸ்டாய் - கிரேக்க சிந்தனையாளர்

  • ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்

  • பெட்ரண்ட் ரஸைல் - சிந்தனையாளர் கல்வியாளர்

10. 

ஏரி குளங்கள் வழியும்படி நாடு எங்கும் இன்பம் பொழியும்படி என பாடியவர் ?


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !