TNPSC – பொது தமிழ் – பயிற்சி தேர்வு – 1 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. மனிதன் மனநிலையை இருள் ,மருள் , தெருள், அருள் என குறிப்பிட்டவர் யார் ? பெரியார் தாராபாரதி முத்து ராமலிங்கர் கடுவெளிசித்தர் 2. பலரில் -இதில் 'இல்' என்னும் சொல் குறிப்பது ? இன்று இல்லை வீடு காடு 3. சரியானதை தேர்ந்தெடு பிளாட்டோ - ரஷ்ய நாட்டு எழுத்தாளர் மில்டன் - வடமொழி நாடக ஆசிரியர் டால்ஸ்டாய் - கிரேக்க சிந்தனையாளர் ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர் பெட்ரண்ட் ரஸைல் - சிந்தனையாளர் கல்வியாளர் 4 & 5 1 3 & 4 1 & 3 4. உதுக்காண் என்றால் என்ன ? சற்று கீழேபார் இங்கு பார் அங்கு பார் தொலைவில் பார் 5. சாதியம் நிறமும் அரசியலுக்கும் ஆன்மிகத்திற்கும் இல்லை என கூறியவர்? கடுவெளிசித்தர் தாராபாரதி முத்து ராமலிங்கர் பெரியார் 6. ஏரி குளங்கள் வழியும்படி நாடு எங்கும் இன்பம் பொழியும்படி என பாடியவர் ? பட்டுக்கோட்டையார் உடுமலை நாராயண கவி பாரதியார் பாரதிதாசன் 7. கீழ் கண்டதை கவனிக்க 1) 1922 முதல் 1964 வரை 42 ஆண்டுகள் தம் மகளுக்கு கடிதம் எழுதியவர் - நேரு 2) விசுவபாரதி கல்லூரி மேற்கு வங்காளத்தில் சாந்தி நிகேதன் என்னும் இடத்தில் உள்ளது 3) சகுத்தலம் என்னும் நாடக நூல் - ஷேக்ஸ்பியர் 4) அல்மோரா சிறைச்சாலை - உத்திர பிரதேசம் 2 & 3 & 4 சரி 1 & 2 சரி 1 & 3 சரி அனைத்தும் சரி 8. கூற்றுகளை ஆராய்க ஆற்றுணா வேண்டுவது இல் ' இத்தொடர் உணர்த்தும் பொருள் - கற்றவருக்கு கட்டுசோறு வேண்டா மேல் நானுறு பாடல்களை கொண்ட நூல் பழமொழிநானுறு கள்ள வேடம் புனையாதே பழமொழிநானுறு பதினெண் மேல் கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழிநானுறு 9. பாரதியின் கவிதை மீது கொண்ட பற்றால் தன் பெயரை மாற்றிக்கொண்டவர் ? சுப்புரத்தினதாசன் சுப்புரத்தினம் அரங்கசாமி சுப்பிரமணியம் 10. தவறான கூற்றை தேர்ந்தெடு பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் என முழங்கியவர் பாரதியார் மக்கள் அனைவரும் மனிதசாதி என்னும் ஓரினமாக எண்ணவேண்டும் என்றவர் - பெரியார் மரியாதையையும் சுயமரியாதையையும் இரு கண்களாக கருதியவர் - முத்து இராமலிங்கர் 2 2 & 3 1 1 & 3 பெயர் மின்னஞ்சல் முகவரி {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}Submitting… Time's up Share with your friends !