2018 TNPSC Current Affairs August 2018 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு என்பது யாருடைய கூற்று பாரதிதாசன் வீராகவிராயர் கவிமணி வள்ளியப்பா 2. விண்வெளிக்கு மனிதனை அனுப்பிடும் இந்தியாவின் திட்டத்திற்கு என்ன பெயர்? ககன்யான் சந்திரயான் சுகன்ஜீவன் 3. உக்ரைனில் தொடங்கியுள்ள "rapid Trident - 2018" எது சம்பந்தப்பட்டது? ராணுவ கூட்டு பயிற்சி பொருளாதார உச்சி மாநாடு பெண்கள் தொழில்முனைவோர் மாநாடு 4. சர்வதேச தொண்டு தினம் செப்டம்பர் 01 செப்டம்பர் 03 செப்டம்பர் 05 செப்டம்பர் 04 5. அன்றில் பொருள் தருக உலகம் தேவதை கடல் பறவை 6. "IOWave18" சுனாமி எச்சரிக்கை பயிற்சி நடைபெறும் பகுதி இந்திய பெருங்கடல் அண்டார்டிகா பகுதி அட்லாண்டிக் பெருங்கடல் 7. ஜெய பேரிகை கொட்டா என கூறியவர் பாரதிதாசன் பாரதியார் திருவிக முவ 8. அரம்பை என்பதன் பொருள் தென்னை மாம்பிஞ்சு வாழை பனை 9. தேசிய ஊட்டச்சத்து மாதமாக எந்த மாதம் 2018 இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட இருக்கிறது? டிசம்பர் செப்டம்பர் ஜனவரி அக்டோபர் 10. 2020 இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடு ஜப்பான் ரஷ்யா அமெரிக்கா சீனா பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !