2018 TNPSC Current Affairs August 2018 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. தேசிய ஊட்டச்சத்து மாதமாக எந்த மாதம் 2018 இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட இருக்கிறது? டிசம்பர் அக்டோபர் செப்டம்பர் ஜனவரி 2. "IOWave18" சுனாமி எச்சரிக்கை பயிற்சி நடைபெறும் பகுதி அட்லாண்டிக் பெருங்கடல் அண்டார்டிகா பகுதி இந்திய பெருங்கடல் 3. உக்ரைனில் தொடங்கியுள்ள "rapid Trident - 2018" எது சம்பந்தப்பட்டது? பெண்கள் தொழில்முனைவோர் மாநாடு ராணுவ கூட்டு பயிற்சி பொருளாதார உச்சி மாநாடு 4. அன்றில் பொருள் தருக தேவதை கடல் உலகம் பறவை 5. சர்வதேச தொண்டு தினம் செப்டம்பர் 03 செப்டம்பர் 01 செப்டம்பர் 05 செப்டம்பர் 04 6. ஜெய பேரிகை கொட்டா என கூறியவர் பாரதியார் முவ பாரதிதாசன் திருவிக 7. விண்வெளிக்கு மனிதனை அனுப்பிடும் இந்தியாவின் திட்டத்திற்கு என்ன பெயர்? ககன்யான் சுகன்ஜீவன் சந்திரயான் 8. 2020 இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடு அமெரிக்கா ரஷ்யா ஜப்பான் சீனா 9. தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு என்பது யாருடைய கூற்று பாரதிதாசன் வள்ளியப்பா வீராகவிராயர் கவிமணி 10. அரம்பை என்பதன் பொருள் தென்னை வாழை மாம்பிஞ்சு பனை பெயர் மின்னஞ்சல் முகவரி {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}Submitting… Time's up Share with your friends !