வெற்றி அடைய “குறிக்கோளை நிர்ணயிப்பது” ஏன் அவசியம்?
எங்கே செல்ல வேண்டும் என முடிவு செய்யாமல் மேற்கொள்கின்ற ஒரு பயணத்தில் நாம் போக வேண்டிய இடத்தை எப்படி அடைய முடியாதோ அதைப்போலவே தான் “குறிக்கோள்” இல்லாமல்
Read moreஎங்கே செல்ல வேண்டும் என முடிவு செய்யாமல் மேற்கொள்கின்ற ஒரு பயணத்தில் நாம் போக வேண்டிய இடத்தை எப்படி அடைய முடியாதோ அதைப்போலவே தான் “குறிக்கோள்” இல்லாமல்
Read moreஎனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ? இப்படி நீங்கள் பலரிடம் புலம்பியிருக்கலாம் அல்லது பிறர் உங்களிடம் வந்து புலம்பியிருக்கலாம். ஆக இந்தப் புலம்பல் நீடித்த ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. நமக்கு மட்டுமே இப்படி நடப்பது கிடையாது, உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழலில் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன என்ற எதார்த்தத்தை நாம் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக இப்படிப்பட்ட புலம்பல்களை தவிர்த்துவிடுவோம்.
Read moreஒரு நிறுவனத்தை நாம் நடத்தும் போது அங்கே பணி செய்கிறவர்களுக்கு அது தங்களுடைய நிறுவனம் போல தோன்ற வேண்டும், உங்களுக்கு உண்மையாக இருந்திட வேண்டும் என அவர்கள் ஆத்மார்த்தமாக நம்பும்படி இருக்க வேண்டும். அவர்களது உழைப்பை சுரண்டாமல் நிறுவனம் முன்னேறும் போது தாங்களும் முன்னேறுகிறோம் என அவர்களை நம்பவைத்துவிட்டால் போதும், நிறுவனத்தை உயர்த்திட பணியாளர்கள் இணைந்து கடுமையாக உழைப்பார்கள். இன்று பல முதலாளிகள் கோட்டைவிடும் இடமே இதுதான்.
Read moreஒருவர் எப்படிப்பட்டவர் என்பதனை நீங்கள் எடைபோட விரும்பினால் அவர் சரியான கேள்விகளை கேட்கிறாரா என்பதை கவனியுங்கள். சரியான கேள்விகள் தான் அதற்கான “பதில்கள்”. நீங்கள் பின்பற்றும் ஒரு விசயம் குறித்து பிறர் எழுப்பும் கேள்விகளுக்கு சரியான பதிலை உங்களால் கூற முடியவில்லை எனில் நீங்கள் பின்பற்றுகிற விசயம் சரியானது இல்லை
Read more