பாரதியார் கவிதைகள் கல்வி குறித்தானவை

பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். தேசம் குறித்தான பாரதியாரின் கவிதை, நேர்மை குறித்தான பாரதியார் கவிதை, பெண்கள் குறித்த பாரதியார் கவிதை படிப்போர் உள்ளதை கிளர்ந்து எழச்செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அதேபோல, கல்வி குறித்தும் பாரதியார் அற்புதமான கவிதைகள் பலவற்றை தந்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிடும் பாரதியார் கவிதைகள் மக்கள் அனைவருக்கும் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்தும் விதத்திலேயே இருக்கும்.

Read more

முரசு – பாரதியார் கவிதைகள்

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!
ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் – ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்

Read more

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே – பாரதியார் கவிதைகள்

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணானோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன் – என்க்
குண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக் கெல்லாம் முதலாகும் – ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்

Read more

தீராத விளையாட்டுப் பிள்ளை – பாரதியார் கவிதைகள்

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

Read more

வீணையடி நீ எனக்கு – பாரதியார் கவிதைகள்

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

Read more

எத்தனை கோடி இன்பம் – பாரதியார் கவிதைகள்

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!

(எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்

Read more

வருவாய், வருவாய் – கண்ணா – பாரதியார் கவிதைகள்

வருவாய், வருவாய், வருவாய் – கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !உருவாய் அறிவில் ஒளிர்வாய் – கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் – கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் – கண்ணா !

Read more

நின்னையே ரதி என்று – பாரதியார் கவிதைகள்

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !… கண்ணம்மா!….(நின்னையே!)

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!….. (நின்னையே!)

Read more