பஞ்சமி நிலம் என்றால் என்ன? உங்கள் பஞ்சமி நிலத்தை மீட்பது எப்படி?
1891 இல் அப்போதைய செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜே.எச்.ஏ. ட்ரெமென்ஹீரே மற்றும் கிறித்துவ மிஷனரிகள் இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். அதில் தலித்துகள் மிகவும் மனிதாபிமானமற்ற நிலையில் அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வாழ்வதை ஆங்கிலேய அரசுக்கு தெரிவித்தனர். தலித்துகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த நிலங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் தான் “பஞ்சமி நிலம்”
Read more