உ.வே.சாமிநாத ஐயர் | தமிழ் காத்த தலைவர் | தமிழ் தாத்தா | உ.வே.சா

அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த தமிழின் தொன்மையான இலக்கியங்களை வரும் தலைமுறைக்காக புதுப்பித்து பாதுகாத்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். பிற்காலத்தில் வரப்போகும் தன் தமிழ்ப்பிள்ளைகள் நிமிர்ந்து நிற்க சான்று தந்தவர் தான் தமிழ் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் தமிழறிஞர் திரு உ.வே.சாமிநாத ஐயர். அவரைப்பற்றித்தான் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.

Read more

தமிழாற்றுப்படை நூல் – வைரமுத்து | Thamizhatrupadai Book

“3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல்.” தொல்காப்பியர், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், ஒவ்வையார், பெரியார் என பல ஆளுமைகளின் சிறப்புகள் குறித்து பல்வேறு தகவல்களை திரட்டி அதனை கட்டுரையாக கொடுத்திருக்கிறார்

Read more