3 வேளாண் சட்டங்கள் – என்ன சொல்கின்றன? : FarmersBill 2020
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3 வேளாண் மசோதாக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அந்த 3 வேளாண் மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டன. இந்திய குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களும் இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஒப்புதல் அழிந்துவிட்டார். இதன் காரணமாக இந்த மூன்று மசோதாக்களும் தற்போது சட்டமாகி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்கள் என்னென்ன? அரசு அதற்கு ஆதரவாக தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் போராடுவது ஏன்? என்பது குறித்து நாம் பார்க்கலாம்
Read more