
தேர்தல் பத்திரம் “சட்டவிரோதம்” – பாஜகவிற்கு பெருத்த பின்னடைவா?
2018 ஆம் ஆண்டு முதல் பெரும் எதிர்ப்பையும் மீறி அமலுக்கு வந்தது தான் இந்த தேர்தல் பத்திரம் திட்டம். இதனை எதிர்த்து சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ...

விஜய் அரசியல் வருகை: புத்திசாலித்தனமா? முட்டாள்தனமா?
இன்றைய தமிழக சினிமா நிலவரப்படி மிக மிக அதிகமாக ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். அவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 100 கோடி ...

PTR மாடல் தான் இன்றைய தேவை
“திராவிட மாடல்” என்று தானே அவரே பேசுகிறார், நீங்கள் என்ன புதிதாக PTR மாடல் என்கிறீர்கள் என கேட்கலாம். உண்மையிலேயே தற்போது திமுகவில் இருக்கும் மற்றவர்கள் பின்பற்றும் ...
PTR மாடல் தான் இன்றைய தேவை
“திராவிட மாடல்” என்று தானே அவரே பேசுகிறார், நீங்கள் என்ன புதிதாக PTR மாடல் என்கிறீர்கள் என கேட்கலாம். உண்மையிலேயே தற்போது திமுகவில் இருக்கும் மற்றவர்கள் பின்பற்றும் ...

டீச்சர் சைலஜாவுக்கு இதனால் தான் அமைச்சரவையில் இடம் இல்லையாம்
கேரளாவில் கொரோனா அவசர நிலையை கேரளா சிறப்பாக கையாண்டதில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் சுகாதாரத்துறை அமைச்சர் டீச்சர் சைலஜா. தற்போது அமையவிருக்கும் அமைச்சரவையில் அவருக்கே இடம் ...

முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றம் தந்தாரா? வாங்க அலசலாம்
ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் போது நண்பர்களோடு நடக்கும் உரையாடல்களில் ‘கருணாநிதி அவர்கள் போல இல்லாமல் ஸ்டாலின் அவர்கள் சற்று வேறு மாதிரியான ஆட்சியை தருவார்’ ...

சாமானியர்களின் ஒரே ஆயுதம் ‘வாக்குரிமை’ அதை விற்கலாமா?
சாதிகள், மதங்கள், பொருளாதார வசதிகள், பாலினம் இவற்றின் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டம் கொடுத்தது தான் ‘வாக்குரிமை’ எனும் பிரம்மாஸ்திரம். சாமானியர்களின் ஒரே ஆயுதம் வாக்குரிமை ...

கமல் – திமுக கூட்டணி நடக்குமா? நடந்தால் என்னவாகும்?
மக்கள் நீதி மய்யம் கட்சி – திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. திமுகவின் சார்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி ...

அனைத்தையும் புரட்டி போடுற அரசியல் தலைவர் வர மாட்டாரா?
ஒருமுறையேனும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும், அடுத்தமுறையும் நாமே ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்ற அரியணை மோகத்திற்காக மட்டுமே ஆட்சி செய்கிறவர்கள் மத்தியில் ‘மக்களுக்கு நன்மை மட்டுமே’ செய்திட ...

இப்போ இல்லைனா எப்போவும் இல்லை ரஜினி சார்
சில பத்தாண்டு காலமாக அரசியலுக்கு ஒருவர் வரவேண்டும் என ரசிகர்களால் விரும்பப்பட்டவர் நடிகர் திரு ரஜினிகாந்த். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி அவர்களின் கட்சி அரசியலில் பங்கேற்கும் ...

அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிக்கு இதுதான் காரணமா? | Aravinth Kejriwal Winning Strategy
அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கவிருக்கிறார். மோடி, அமித்ஷா போன்றவர்களின் வியூகங்களை ...

NRC,CAA,CAB முழு விளக்கம் தமிழில் | அசாம் ஏன் கொதிக்கிறது?| முஸ்லீம் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
அண்மையில் நாடு முழுவதும் CAB க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மிகவும் சிக்கலான இந்த பிரச்சனை குறித்த புரிதல் பெறுவது சற்று சிரமமான விசயம்தான் என்றாலும் ...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா – அசாம் ஏன் வலிமையாக எதிர்க்கிறது?
முஸ்லீம் மதத்தவர் விடுபட்டதற்காக மட்டும் இம்மசோதா எதிர்க்கப்படவில்லை என்பதனை புரிய வைப்பதற்காகவும் ஏன் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் இம்மசோதாவை எதிர்க்கின்றன என்பது பற்றியும் புரிதலை ஏற்படுத்திடவே ...

உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பார்கள்? சிந்திக்க துவங்கிவிட்ட பலர்
குறைந்தபட்சம் ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது தவறு என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள். அதற்காக வெட்கப்படுங்கள். தேர்தல் என்றால் ஜனநாயகம் என்ற கருத்து மாறி தற்போது தேர்தல் என்றால் பணநாயகம் என்ற ...

மிகச்சிறப்பாக செயல்படுகிற மாநிலம் – தமிழ்நாடு “இந்தியா டுடே” – State of the States 2019
இந்தியாவின் முன்னனி நாளிதழான இந்தியா டுடே ஆய்வில் ஒட்டுமொத்தமாக மிகச்சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலம் மற்றும் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் ஆகியற்றிற்கான விருது தமிழகத்திற்கு ...

மகாராஷ்டிரா அரசியலில் நடந்த தவறுகள் என்ன? Maharastra Politics
அதிகாரம் குவிந்து கிடக்கும் போது ஜனநாயகம் சவாலுக்கு உள்ளாகும். இது இயற்கை தான் போல. ஆனால் இறுதியில் ஜனநாயகம் தான் வெல்லும். அதனை சவாலுக்கு உட்படுத்தியவர்கள் நிச்சயமாக ...

மோடி – ஜின்பிங் சந்திப்பு | GoBackModi அவசியம் தானா?
சரியான சூழலில் சரியான காரணத்திற்க்காக வைக்கப்படும் எதிர்ப்பே வரவேற்பிற்கு உரியது. மற்றவை எதிர்ப்பு அல்ல, துவேசம் அவ்வளவே.தொடர்ச்சியாக துவேசம் செய்திடும் போது இழப்பு அதனை செய்பவர்களுக்கே ஏற்படுகிறது ...

மகாத்மா காந்தி – இக்கால அரசியல்வாதி – ஒப்பீடு
அடிமைகளாக பல ஆண்டுகாலம் வாழ்ந்து பழக்கப்பட்டிருந்த ஏழை மக்கள் சுதந்திரம் என்றால் என்னவென்பதே அறியாமல் வாழ்ந்துவந்தனர் . சுதந்திரம் பற்றி அறிந்த ஒரு சிலருக்கோ பிரிட்டிஷ் அரசை ...

மளிகைக்கடை வைத்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சுதேசி நாயகன் வ.உ.சி
சுதேசி கப்பல் விட்ட வ வு சிதம்பரனார் தன்னுடைய இறுதிக்காலத்தில் குடும்பத்தை ஓட்டுவதற்கு மளிகைக்கடை வைத்து நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார் இன்று வ.உ.சி பற்றிப்பேசுவதிலோ அவரைப்புகழ்வதிலோ அவருக்கு ...

வென்ற தமிழிசை, வீழ்ந்த வீண் விமர்சகர்கள்
ஆமாம் எனக்கும் அழுகை வரும், நானும் சாதாரண பெண் தானே. ஆனால் ஒரு துளி கண்ணீருக்கு 10 முறை அதிகமாக வீரியத்துடன் செயல்பட வேண்டும் என எழுந்துவிடுவேன் ...

முதல்வரின் ஆடை குறித்து விமர்சனம் செய்யலாமா? – பாமரன் கருத்து
ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் சார்ந்த விசயம். தனிப்பட்ட உரிமை கூட. அதனை விமர்சிப்பது என்பது அடிப்படை நாகரீகமற்றது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ...

370, 35A காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசயங்கள்
இதுவரை சிறப்பு சலுகைகளுடன் இருந்த காஷ்மீர் இன்றுமுதல் இந்தியாவின் பிற பகுதிகளை போல மாறிவிட்டது மிகவும் நுட்பமான காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்த எனது பார்வையை தெரிவிப்பதற்கு ...

இஸ்ரோவில் இடஒதுக்கீடு இருக்கா இல்லையா? Fact Check
சந்திரயான் 2 வெற்றியை கொண்டாடுவதற்கு பதிலாக இடஒதுக்கீடு பற்றி பேசுவது அறிவார்ந்த செயலா என நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். கட்டுரை எழுதியவர் : வினோத் குமார் ...

நவோதயா பள்ளிகளை தமிழகம் எதிர்க்க காரணம் என்ன? | Navodaya Schools in Tamilnadu
நவோதயா பள்ளியினை திறக்க மத்திய அரசு தயாராக இருந்த போதும் தமிழக அரசு அதற்கான அனுமதியினை வழங்க மறுக்கிறது. கல்வித்தரம் குறித்தோ, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ...

கக்கன் எப்படி வாழ்ந்தார் தெரியுமா? | Kakkan biography in Tamil
தூய்மையான அரசியல்வாதிகளை தேடினால் அதில் முன்னிலையில் இன்றும் இருப்பவர் திரு கக்கன். அவர்கள் பெரும் பொருளை சேர்த்து வைத்துவிட்டு போகவில்லை, ஆனால் வரலாறு அவர்களுக்கு நல்ல பெயரை ...

சூர்யா பேசக்கூடாதென்றால் நாம்? | பதில் கூறாமல் விமர்சனம் ஏன்? | புதிய கல்விக்கொள்கை | Surya Speech | Neet
புதிய கல்விக்கொள்கை குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் கவனியுங்கள், அதுதான் உங்களின் எதிர்காலம் புதிய கல்விக்கொள்கை குறித்தும் நுழைவுத்தேர்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்த சூர்யா ...

ஜெய் ஸ்ரீராம் வன்முறைகள் | மதங்களின் பெயரால் நடக்கும் வன்முறைகள் ஒழியட்டும்
கடவுள் மனிதர்களை காப்பாற்றுவார் என்ற காலம் போய் இப்போது மனிதர்கள் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற துவங்கி விட்டதனால் ஏற்படுகிற விளைவுகள் தான் இவை மதத்தின் பெயரால் வன்முறைகளும் ...

தேர்தல் வெற்றியை தனியார் நிறுவனங்களின் வியூகத்தால் பெறுவது ஜனநாயகத்திற்கு நல்லதா?
பாஜக, காங்கிரஸ் துவங்கி தற்போது மம்தா பானர்ஜி அவர்களின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூகங்களை அமைக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார் பிரசாந்த் கிஷோர் நாம் ...

ஏன் இந்தி திணிப்பை எதிர்க்கின்றோம் | We are only against Hindi imposition
இந்தி மொழியினை ஏன் கற்க வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களே இல்லை இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையானது வரைவு அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வரவேற்பிற்கு உரியது. மக்களின் உணர்வினை ...

Why do I love and respect Karunanithi | கருணாநிதி 96 வது பிறந்தநாள் பகிர்வு
ஜுன் 03 திரு கருணாநிதி அவர்களின் பிறந்ததினம். ஒருபக்கம் முதுபெரும் அரசியல் கட்சித்தலைவரின் பிறந்தநாளை கட்சி உடன்பிறப்புக்கள் கொண்டாடினாலும் மறுபக்கம் ஊழல்வாதியின் பிறந்தநாள் என பதிவிட்டு வருகின்றனர் ...

அண்ணாவின் ஆங்கிலப்புலமை – மெய் சிலிர்க்கவைக்கும் நிகழ்வுகள்
இந்த மண்ணிற்கு “தமிழகம்” என பெயர் வைத்த அண்ணா தமிழில் புலமை பெற்றவர். ஆனால் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவராக அண்ணா விளங்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா? ...

வாழ்த்துக்கள் மோடி அவர்களே ! உங்களிடம் எதிர்பார்ப்பது இதுதான்
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 336 இடங்களை வென்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. தற்போதைய 2019 ஆம் ஆண்டு ...

கக்கனும் காமராசரும் வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? சிறப்பு பதிவு
கக்கன் அவர்களுக்கும் காமராசர் அவர்களுக்கும் பிறகு எத்தனையோ கட்சிகள் வந்தாலும் எத்தனயோ ஆளுமைகள் வந்தாலும் நாம் இன்னும் சிறந்த அரசியல்வாதிக்கான உதாரணமாக இன்னும் கக்கனையும் காமராசரையுமே கூறிக்கொண்டு ...

காமெடி நடிகரை அதிபராக்கிய உக்ரைன் மக்கள் | புதிரும் விடையும்
கடந்த வாரம் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக வோலோட்யமிர் செலன்ஸ்கி [Volodymyr Zelensky] தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்த தேர்தல் முடிவு ஆச்சர்யமானதாக பார்க்கப்பட்டது . இதற்கு காரணம் , ...

MLA க்கள் தகுதி நீக்கம் ஏன்? | கட்சி தாவல் தடை சட்டம் சொல்வதென்ன?
ஆட்சியை தக்கவைக்க நடக்கின்ற கணக்குப்போராட்டத்தில் ஏற்கனவே தினகரன் அணிக்கு தாவிய (முதல்வர் பழனிசாமியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தவர்கள்) தகுதி நீக்கம் செய்யப்பட்டு தேர்தலும் ...

சாதிய வன்முறை | பகடைக்காய்களாக மாறும் பொதுமக்கள் | Ponnamaravathi |Ponparappi
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமம் , புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆகிய இடங்களில் சாதிய வன்முறைகள் அரங்கேறியுள்ளன . இவை இரண்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்திருந்தாலும் இவை ...

வாக்களிப்பது எப்படி ? எதையெல்லாம் கவனிக்க வேண்டும்
முதல் முறையாக வாக்களிக்க போகிறீர்களா? தவறாமல் படிங்க நாடாளுமன்ற தேர்தல் (ஏப்ரல் 18) நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அனைத்துக்கட்சிகளும் வாக்குகளை திரட்ட பரப்புரைகளை மேற்கொண்டிருக்கக்கூடிய சூழலில் பலருக்கு, நாம் ...

66 முன்னால் IAS அதிகாரிகள் கடிதம் | நடுநிலையை இழக்கிறதா தேர்தல் ஆணையம்
தேர்தலில் ஒரு அரசியல் கட்சி மற்றொரு கட்சியினை வீழ்த்துவதற்கு தங்களிடம் இருக்கும் வாய்ப்புகளை பயப்படுத்துக்கொள்ளத்தான் நினைப்பார்கள், அது தவறு இல்லை. ஆனால் தேர்தல் நேர்மையாகவும் அனைவருக்கும் சம ...

மக்கள் பணத்தில் விளம்பரம் செய்யும் ஆட்சியாளர்கள் – காமராஜர் சொன்ன அதிரடி பதில்
கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களாகட்டும் தற்போது ஆட்சி செய்பவர்கள் ஆகட்டும் “நாங்கள் இதனை செய்தோம், நாங்கள் அதனை செய்தோம்” என கூவி கூவி விளம்பரம் செய்கிறார்கள். அரசின் ...

நாம் தமிழர் கட்சியின் “புவிசார் அரசியல்” வெற்றியை தேடித்தருமா?
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறது. அதற்க்கான வேட்பாளர்கள் அறிவிப்பும், தேர்தல் பரப்புரை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ...

தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் – விழிப்புணர்வு தேவை
முந்தைய தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு “பிரச்சார வியூகம்” காரணம் மிக முக்கியமான விசயம் என கருதப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் சரி இதற்க்கு பின்னர் ...

மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருக்கு? | MNM Candidate list
சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வந்த திரு கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மையம் என்கிற கட்சியை துவங்கினார். தொடங்கிய காலம் முதல் பல அதிரடி அறிவிப்புகளை ...

தொடரும் வாரிசு அரசியல் – சரியா? தவறா?
தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் சூழல்களிலும் கட்சிக்கு தலைவர்கள் நியமிக்கப்படும் சூழல்களிலும் வாரிசு அரசியல் என்றதொரு பேச்சு கிளம்புவது உண்டு. அரசியலில் வாரிசுகள் என்பது இங்கு நடப்பது முடியாட்சியா ...

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை ஊடகங்கள் எப்படி கையாண்டன?
புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்களின் மீதான தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியானார்கள் . ஒட்டுமொத்த இந்தியாவையும் படுதுயருக்கு ஆளாக்கிய இந்த ...

ஏன் ஜெயலலிதா ரசிக்கப்படுகிறார் ?
அம்மா என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டுவந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் இன்றளவும் மக்களால் விரும்பப்படுகிறார் . குறிப்பாக அவரை எதிர்ப்பவர்களாலும் ரசிக்கப்படுகிறார் . சில நிகழ்வுகள் ...

கட்சிகளில் இருந்து வெளியேறுங்கள்
மத்தியில் ஆளுகின்ற பாஜகவிற்கு எதிராகவும் தமிழகத்தில் ஆளுகின்ற அதிமுகவிற்கு எதிராகவும் , திமுக அதிமுக கட்சிகளின் ஊழலுக்கு எதிராகவும் பேசிவந்த பாமக வரப்போகும் நாடளுமன்ற தேர்தலில் (பாஜக ...

நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? – பாமரன் கருத்து
மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி மக்களாட்சி என்போம். அந்த மக்களாட்சிக்கு மிகவும் முக்கியமானது “வாக்குரிமை”. இந்தியாவில் 18 வயது நிரம்பிய உடனையே அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு ...

மம்தா பானர்ஜி vs சிபிஐ மோதல் ஏன்? சிபிஐ ஐ மாநில அரசால் தடுக்க முடியுமா?
காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் நுழைந்து விசாரணை நடத்திட சிபிஐ அதிகாரிகள் முயன்றதை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ க்கு எதிராக ...

அஜித் சொன்னதை அறிவில் ஏற்றிக்கொள்ளுங்கள், அனைவருமே
நடிகர் அஜித் அமைதியாக இருந்தாலும் அவ்வப்போது தமிழக அரசியல் செய்திகளில் வந்து போவார். முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமருவார் என ஆருடம் கூட சொல்லப்பட்டது ...

உங்களுக்கான அரசை அமைத்திடுங்கள் விவசாயிகளே | பொங்கல் திருநாள் செய்தி
விளைவித்த உணவுப்பொருள்களை சூரியனுக்கும் பிற உயிர்களுக்கும் படைத்து நன்றி சொல்லிடும் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது தமிழர் திருநாள், பொங்கல் விழா. தை முதல் நாளை பொங்கல் விழாவாக ...

திருவாரூர் தேர்தல் ரத்து – ஏமாளிகள் நாம்தான் கோழையான அரசியல்கட்சிகள் – ஒத்து ஊதும் தேர்தல் ஆணையம்
முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களின் இறப்பிற்கு பிறகு காலியான திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது , ...

ஸ்டாலின் வெளிநடப்பு யாருக்கும் பயனளிக்காது
2019 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று [Jan 02] காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக மற்றும் அவர்களது ...

படங்கள் வருது, கட்சி வரலையே ரஜினி சார்?
திரு ரஜினிகாந் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து இன்றுடன் 1 வருடம் முடிவடைகிறது. ஆனால் இன்றுவரை தனது கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. கட்டுரை : வினோத்குமார் ...

எதை செய்யக்கூடாது என மோடி கற்றுக்கொடுத்தார் | ராகுல் பளீச் பேட்டி
16 வது நாடாளுமன்ற தேர்தல் 2014 இல் நடந்த போது வெறும் 44 இடங்களை மட்டுமே வென்றிருந்தது காங்கிரஸ் கட்சி. முதலிடம் பெற்ற பாஜக பெற்ற இடங்களோ ...

ஏன் வைகோ சார் இவ்வளவு கோவம் ?
மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் அண்மைய செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லையென்றே தோன்றுகிறது . அவருடைய இப்போதையை செயல்பாடுகள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியதாகவும் , கோவம் ...

பாமகவும் நிழல் பட்ஜெட்டும் | சிறப்பு | PMK shadow budget
பாமக கட்சி பற்றிய உங்களது பார்வை என்ன என தமிழக மக்களிடத்தில் கேட்டால் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருப்பது ஒன்று தான் “அது வன்னியர்களுக்கான சாதிக்கட்சி” என்பதுதான். பாமகவின் ...

பொன்னார் – போலீஸ் அதிகாரி நடந்த உண்மை என்ன?
பொன்னார் மற்றும் போலிஸ் அதிகாரி யாத்திஸ் சந்திரா விற்கு இடையே நடந்த வாக்குவாதம் pic.twitter.com/It85vLiMX0 — பாமரன் கருத்து (@pamarankaruthu) November 22, 2018 மத்திய இணை ...

What is Indian Law 49P? | 49P explained in Tamil | Sarkar 49P
சர்கார் திரைப்படத்தில் 49P என்ற அரசியலமைப்பு சட்டவிதி குறித்து விளக்கப்பட்டுள்ளது . அதாவது ஒருவர் வாக்களிக்கும் முன்பாக அவரது வாக்கினை வெறொரு நபர் செலுத்திவிடும் பட்சத்தில் உண்மையான ...

18 MLA Disqualification Case | What will happen?
18 MLA தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தமிழக அரசியலில் என்ன அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கின்றது 18 MLA ...

நக்கீரன் கோபால் கைது to விடுதலை – முழு விவரம் | Nakkeran Gopal Arrest to Release Complete Details
நக்கீரன் வார இதழின் தலைமை ஆசிரியர் திரு நக்கீரன் கோபால் நக்கீரன் வார இதழின் தலைமை ஆசிரியர் திரு நக்கீரன் கோபால் அவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தமிழக ...

சர்க்கார் : விஜய் தயாராகி விட்டார், தவறில்லை ஆனால் …
நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகன் அல்ல …ஆகவே உங்களின் எண்ணங்களுக்கு மாற்றாக கூட கருத்துக்கள் இடம் பெற்று இருக்கலாம் . மாற்றுக்கருத்து இருந்தால் பதிவிடுங்கள் தவறாமல் ...

உங்க வீட்டு பெண்களை அனுப்புங்க – சீறிய முத்துலட்சுமி ரெட்டி ஏன்? | Muthu Lakshmi Reddy on Deva Dasi Bill
முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையினை ஒழிப்பதற்காக முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த மசோதாவினை கடுமையாக எதிர்த்த சத்திய மூர்த்தி அய்யர் என்பவருக்கு எதிராக ஏற்கனவே தேவதாசிகளாக இருந்த சமூகத்தினர் ...

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? | Supreme Court handover decision to parliament
செப்டம்பர் 25, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி “குற்றவழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இருப்பவர்கள் (MP, MLA) தேர்தலில் பங்கேற்பதை தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளது ...

ஊழல், சாதியம் தொடர்ந்தால் திராவிடம் அழியும், இளைஞர்களிடம் நம்பிக்கையை இழக்கிறது?
திராவிடம் ஏன் தேவை? இந்த கேள்விக்கு ஒரு விவாத நிகழ்வில் திரு சுப வீரபாண்டியன் அளித்த பதில் “சமூக நீதி”. உண்மைதான், திராவிடம் வருவதற்கு முன்பாக இந்திய ...

7 பேர் விடுதலை ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup] முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி பல்வேறு தடைகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் ...

சோபியா செய்தது சரியா? நடுநிலையோடு சிந்தியுங்கள் | How can you say Sophia was right?
கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் சோபியா அவர்கள் கடந்த திங்களன்று தூத்துக்குடி விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழிசை அவர்கள் ...

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? தேவையா? இல்லையா?
பொது சிவில் சட்டம் என்றால் என்ன? [sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup] பொது சிவில் சட்டம் பொது சிவில் சட்டமென்பது “சாதி , மத , சமயங்களை கடந்து ...

ரஜினி மக்கள் மன்ற சட்ட விதிகள் படிச்சீங்களா? ஆதரவை கூட்டுமா? | Are you read rajini makkal mandram rule book?
வாசகர் கட்டுரை : வினோத்குமார் ஸ்டாலின் ஒருமனதாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . கமல் , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களை சந்திக்கிறார். தினகரன் கூட, அவ்வப்போது ...

திமுக கொள்கைகளை இழந்தால் அழிவு தான்
எந்தவொரு பொருளாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் அதனால் தேவை இருக்கின்றபட்சத்தில்தான் மக்களால் அது விரும்பப்படும் , மக்களின் ஆதரவு கிட்டும் . ஒருவேளை பயனில்லை என மக்கள் ...

விஜயகாந்த் மீண்டு வருவது அவசியம்
ஜெயலலிதா , கருணாநிதி போன்ற ஆளுமைகளின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் ஆளுமைகளுக்கான வெற்றிடம் நிலவுகின்றது . இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும்போது கருணாநிதி மறைவிற்கு இரங்கல் ...

திருமாவின் பிறந்தநாளில் பனைமரம் நடு
ஆகஸ்டு 17 அன்று திருமாளவன் அவர்களின் பிறந்த தினம் . ஆகஸ்டு 17 1962 ஆம் ஆண்டு பிறந்த தொல் திருமாளவன் அவர்களுக்கு 56 வயதாகிறது .தனது ...

அழகிரி நீக்கம் ஏன்? இனி என்ன நடக்கலாம் திமுகவில்? | Why Alagiri eliminated from DMK?
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இறந்தபிறகு அவருடைய சமாதிக்கு குடும்பத்தோடு அஞ்சலி செலுத்த வந்தார் அழகிரி அவர்கள் (அழகிரி நீக்கம் ஏன்?) . அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை ...

காமராஜருக்கு இடம் தர கருணாநிதி மறுத்தது உண்மையா ? | Did Karunanithi not given place at marina for kamarajar?
நேற்று (ஆகஸ்டு 07 2018 ) முன்னால் முதல்வரும் திமுக தலைவருவான கருணாநிதி அவர்கள் இயற்கை எய்தினார் . கருணாநிதி அவர்களின் நெடுநாள் ஆசை , அண்ணாவின் ...

கருணாநிதி குறித்து தலைவர்கள் சொன்னது? | Former Prime Ministers opinion about karunanithi
முன்னாள் பிரதமர் தேவகவுடா (கர்நாடகா) இந்தியாவின் தலைநகரம் டில்லி அல்ல; மெட்ராஸ் என எழுதின பத்திரிக்கைகள் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி கருணாநிதி மற்றும் இந்திராகாந்தி அரசியலில் நண்பராக ...

கலைஞர் கருணாநிதிக்கு இரங்கற்பா கவிதை
இந்திய அரசியலையும் தமிழக அரசியலையும் எழுதினால் இவரை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அத்தகைய கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை கலைஞருக்கு கவிதை படைப்பதுகதிரவனுக்கு அகல்விளக்கு காட்டுவதுஅன்றியே, வேறில்லை ...

1976 ஆட்சி கலைக்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா?
ஜனவரி 31, 1976 அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, சென்னை டான் போஸ்கோ பள்ளியின் ஆண்டுவிழாவில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு இவ்வாறு பேசுகிறார். “நான் இங்கு ...

1976 ஆட்சி கலைக்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா?
ஜனவரி 31, 1976 அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, சென்னை டான் போஸ்கோ பள்ளியின் ஆண்டுவிழாவில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு இவ்வாறு பேசுகிறார். “நான் இங்கு ...

காமராசர் ஒரு மாணவரால் தோற்கடிக்கப்பது ஏன்? | Why kamarajar lost in Tamilnadu assembly election?
இன்றுவரை தமிழக அரசியலில் மக்களை நோக்கி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது “காமராஜரை தோற்கடித்த மண் தானே ” என்பதுதான் . நல்ல அரசியல்வாதி என்றால் உதாரணத்திற்கு ...

துணைநிலை ஆளுநர் – முதல்வர் யாருக்கு அதிகாரம் ? தீர்ப்பு என்ன சொல்கிறது ?
டெல்லி ஆம் ஆத்மி அரசின் சார்பாக தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ” டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் : மத்திய அரசு நியமிக்கும் துணை நிலை ஆளுநருக்கா ...

ஒரே சட்ட புத்தகம் மாறுபட்ட தீர்ப்புகள், இதுதான் நீதியா? பாமரனின் கேள்விகள்
நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நல்லவன் தண்டிக்கப்பட்டு விட கூடாது இந்த நோக்கத்தில் தான் ஒவ்வொரு நாடும் தனது நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுகின்றன, மேல் முறையீடு ...

ரஜினி கமல் இருவரின் அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது? முன்னிலை யார் ?
ரஜினி கமல் என்கிற இரண்டு மிகப்பெரிய தமிழ் நடிகர்களும் அரசியலுக்கு வந்தமையால் தமிழக அரசியல் மீண்டும் சினிமாவை நோக்கி திரும்பியுள்ளது. கமல் ரஜினி இருவரும் அரசியல் ஆர்வத்தினை தெரிவித்து கிட்டத்தட்ட ...

குமாரசாமி முதல்வராகிறார் – இப்போ ஜனநாயகம் வென்றுள்ளாதா ? சில கேள்விகள்
எண்ணிக்கை மட்டுமே பிரதானமாக இருக்கக்கூடிய நம் ஜனநாயகத்தில் தற்போது காங்கிரஸ் மற்றும் JDS+ கூட்டணி (118) இடங்களை பெற்று இருப்பதாக கூறி ஆட்சி அமைக்கிறார்கள் . குமாரசாமி ...

கர்நாடகா ஆளுநர் பாஜகவை அழைத்தது சரியா ? உண்மை என்ன ? Is Karnataka Governor action right?
தமிழக மக்கள் கூட கர்நாடகா தேர்தல் குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் . அதற்கு ஏற்றாற்போல கர்நாடகாவில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன . இந்த சூழ்நிலையில் ...

All about Karnadaka election | எடியூரப்பா முதல்வரானது எப்படி ? நீடிப்பாரா ?
தென்னிந்திய மாநிலங்கள் எப்போதுமே பிஜேபி க்கு சவாலான மாநிலங்களாகவே இருந்து வந்திருக்கின்றன . வடக்கிலே ஆகப்பெரும் பெரும் வெற்றிகளை பெற்றுவந்த பாஜகவிற்கு கர்நாடக தேர்தலிலும் வென்றே ஆகவேண்டிய ...

Vijayakanth is BACK | பழைய விஜயகாந்த் வந்துவிட்டாரா? வெல்வாரா கோட்டையை ?
தற்போது இணையத்தில் விஜயகாந்த் பேசும் வீடியோ ஒன்று பரவலாக பரவி வருகிறது. அதில் பேசுகின்ற விஜயகாந்த் “பேச்சு வரலை பேச்சு வரலை விஜயகாந்த் க்கு பேச்சு வரலை ...

கிராம சபையை கையிலெடுத்த கமல் | சிறப்பு | Bharat Ane Nenu ஆக ஆட்சியை பிடிப்பாரா ?
அண்மையில் வெளியான தெலுங்கு படம் Bharat Ane Nenu (பரத் ஆகிய நான்) என்னும் படம் அரசியல் தில்லுமுல்லுகளை புட்டு புட்டு வைத்தது. எப்படி எதிர்க்கட்சியும் ஆளும் ...

காவேரி வழக்கில் மீண்டும் தாமதிக்கப்பட்ட அ (நீதி) – பத்து அதிரடி கேள்விகள் – பதில் சொல்லத்தயாரா ?
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக அரசு மற்றும் பலர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரனை உச்சநீதிமன்றத்தில் இன்று ஏப்ரல் 09 விசாரனைக்கு ...

Peoples money Rs190 crores wasted by MPs | பட்டப்பகலில் ரூ 190 கோடியை வீணடித்த MP க்கள்? யாராவது கேட்டீங்களா ?
இந்திய மக்கள் கடினமாக வேலைசெய்து அரசிற்கு செலுத்திய வரிப்பணத்தில் ரூ 190 கோடியை 21 நாளில் வீணடித்துள்ளனர் இந்திய MP க்கள் இந்திய நாடாளுமன்றம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ...

15 லட்சம் NCC மாணவர்களின் மொபைல் எண்களை மோடி கேட்டது எதற்காக ? தேர்தல் யுக்தியா ?
பிரதமர் அலுவலகம் நாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கக்கூடிய 15 லட்சம் NCC மாணவர்களின் மொபைல் எண் , ஈமெயில் ஐடி உள்ளிட்ட தகவல்களை கேட்டிருக்கிறது . இதன் ...

அண்ணா பயந்தாரா ! திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டது ஏன் ?
அண்ணா மற்றும் பெரியார் அண்மையில் திமுக செயல்தலைவர் “பிற மாநிலங்கள் திராவிட நாடு கோரிக்கையை முன்மொழிந்தால் திமுக அதனை ஆதரிக்கும் ” என ஒரு பேட்டியில் பதில் ...

மும்பையை அதிரவைத்த சிகப்பு “விவசாயிகள்” உணவளித்து அசத்திய டப்பாவாலாக்கள்
அகில இந்திய கிஸான் சபா என்கிற அமைப்பை சேர்ந்த சில நூறு பேர் விவசாய கடன் தள்ளுபடி , விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல் ...

கமலுக்கு சாதாரண பாமரனின் கேள்விகள் – உங்களுக்கு இருக்கிறதா ?
கேள்விகளே புரிதலுக்கான அடிப்படை கமல் ட்விட்டரில் பதிவிடும்போது அவை சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும்படியாக இருக்காது . அதற்கு அர்த்தங்களையும் விளக்கங்களையும் பலர் கூறுவது உண்டு . சில ...
ரஜினிக்கு உள்ள அரசியல் சவால்கள் என்ன ?- எனது பார்வை
அரசியலுக்கு வருவேன் அரசியலுக்கு வருவேன் என சொல்லி சொல்லி காலத்தை கடத்திவந்த சூப்பர் ஸ்டார் இந்தமுறை தனது ஆதரவாளர்களை ஏமாற்றாமல் அரசியலுக்கு வருவதை உறுதிசெய்துள்ளார் . அதற்கான ...

கமல் – அரசியல் சாணக்கியனா – என் பார்வை
ஜெயலலிதா அவர்களின் இறப்பு , கருணாநிதி அவர்களின் உடல்நிலை பாதிப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களையும் வெற்றிடத்தையும் கொண்டு வந்தது . குறிப்பாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவில் ...

“அசத்துறாரே செங்கோட்டையன் ” – மணியனும் மங்குனியும்
மணியன் : என்னடா மங்குனி அமைச்சர் செங்கோட்டையன் போட்டோவை இப்புடி பாத்துட்டு இருக்க …என்ன எழுதிருக்காங்க மங்குணி : ஆமாய்யா ! பள்ளிக்கல்வித்துறைல நல்ல மாற்றம் கொண்டுக்கிட்டு ...

ரஜினிக்கு இவைகளே அரசியல் எதிரிகள் ? – சமாளிப்பாரா ?
பல ஆண்டு காத்திருப்புகளுக்கு பிறகு ஒருவழியாக ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார் . ரஜினி அவர்கள் அரசியலுக்கு ...

ரஜினி அரசியலுக்கு வருகிறார் . ஆனால் ?
ரஜினியும் அரசியலும் : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் தான் . அனைத்துவித நடிகர்களின் ரசிகர்களையும் கட்டிப்போடும் திறமை இவருக்கு உண்டு ...

ஆர்கே நகர் தேர்தல் முடிவு – முழு அலசல்
களம் கண்டவர்கள் : முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு ஆர்கே நகரில் இடைதேர்தல் நடைபெறுகிறது . சசிகலா – தினகரன் அணிக்கும் , OPS ...

டெபாசிட் இழத்தல் என்றால் என்ன ?
டெபாசிட் இழத்தல் என்றால் என்ன ? மாநில சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பவர்கள் ரூ 10,000 டெபொசிட் தொகையாக கட்ட வேண்டும் . இந்த தொகையானது (தாழ்த்தப்பட்டவர்கள் / ...
அம்ருதா வழக்கு – அதிமுக உயிர் மூச்சுகள் எதிர்க்கவில்லையே ஏன் ?
செல்வி ஜெயலதாவின் மகள் தான் தான் என்று அம்ருதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . அதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லையே . ஏன் ...

அரசியல் ஆளுமை அதிகாரம் – ஜெயலலிதா
தமிழக அரசியல் பல தலைவர்களை கண்டிருந்தாலும் ஆளுமை அதிகாரம் என்றவுடன் நினைவுக்கு வருபவராக இருப்பவர் அவர் ஒருவரே, ஆம் ஜெயலலிதா தான் அந்த தலைவர். ஜெயலலிதா யார் ...

ரெய்டு நடந்தாலும் கூட்டத்தை கூட்டிடாரே – தினகரன் – மணியணும் மங்குணியும்
ரெய்டு நடந்தாலும் கூட்டத்தை கூட்டிடாரே – தினகரன் மங்குணி : என்ன மணியையா இரட்டை இலை போயிட்டா தினகரன் அவ்ளோதான்னு சொன்னிங்க …வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது ...

எங்கே தோற்கிறார்கள் பாமகவும் அன்புமணி ராமதாசும்
அன்புமணி ராமதாஸ் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் அன்புமணி ராமதாஸ். பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவர் சிறந்த அரசியல்வாதி,மருத்துவர்,முன்னாள் மத்திய சுகாதாரம் ...

அரசியல் பழகு தோழா! – திமுகவை எதிர்த்தாலும் வென்றவுடன் பெரியாரை சந்தித்த அண்ணா எதற்க்காக?
திமுகவை எதிர்த்தாலும் வென்றவுடன் பெரியாரை சந்தித்த அண்ணா எதற்க்காக? “அரசியல் சாக்கடை ” என்றே நமது பிள்ளைகளுக்கு கற்பிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் அந்த சாக்கடைக்குள் எடுக்கப்படும் முடிவுகள் தான் ...
தொடரும் தமிழகத்தின் தர்ம யுத்தம் ?
தொடரும் தமிழகத்தின் தர்ம யுத்தம் தமிழகத்தில் தற்போது நடக்கின்ற அரசியல் செயல்பாடுகள் மற்றும் அதனால் நீதிமன்றங்களில் நிற்கும் வழக்குகள் , தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் என அனைத்துமே ...

அரசியல் பழகு தோழா ! – சிறந்த தலைமையாக மாறிடு அண்ணா வை போல
அரசியல் பழகு தோழா ! – சிறந்த தலைமையாக மாறிடு அண்ணாவை போல சிறந்த தலைமை யார் : சிறந்த கொள்கைகளை கொண்டவரும் அதற்காக எள்ளளவும் பின்வாங்காமல் ...

அரசியல் பழகு தோழா – அண்ணாவை போல சிறந்த தொண்டனாக இரு
அரசியல் பழகு தோழா ! ஒரு அரசியல் கட்சியானாலும் நிறுவனமானாலும் அதன் தலைமையும் தொண்டனும் எவ்வாறு நடந்துகொள்ளுதல் வேண்டும் என்பதற்கு அறிஞர் அண்ணாவே மிக சிறந்த உதாரணம் ...

வருமானவரி சோதனை சசிகலா மட்டுமே காரணமா ? – மணியனும் மங்குனியும்
வருமான வரி சோதனை – மணியனும் மங்குனியும் வருமானவரி சோதனை -ஜெயலலிதா செய்த திட்டங்களும் நன்மைகளும் எப்படி உண்மையோ அதனை போலவே அவர் செய்த சொத்து சேர்ப்பும் ...

ஆளுநரின் ஆய்வு – தவறா?
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் சர்க்யூட் ஹவுசில் மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆணையர் , மற்றும் பல அதிகாரிகளுடன் இணைந்து அங்கு நடைபெறுகின்ற ...

ஈராக்கில் (சதாம் உசைன் தூக்கு) அமெரிக்காவின் அரசியல் ?
இந்த பதிவினை இடுவதால் அமெரிக்காவிற்கு ஆதரவோ சதாம் உசேனுக்கு ஆதரவோ கிடையாது. உலக அரசியலை அறிந்துகொள்ளும் ஒரு சிறு முயற்சியே. டிசம்பர் 30 2006 சதாம் உசேன் ...

சபாநாயகர் கடமையை செய்யாதது குற்றமா இல்லையா ? நீதிமன்றம் சொல்லப்போவது என்ன ?
OPS அணி : சசிகலா முதல்வராக பதவியேற்க OPS அவர்கள் ராஜினாமா செய்தார் . பிறகு தியானம் செய்து எதிர்ப்பு தெரிவித்தார் . சசிகலா சிறை சென்ற ...

கமல்ஹாசன் பின்வாங்கியது சரியா? நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன ?
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது “கமல்ஹாசன் முன்னால் ஒன்று கூறுவார் பிறகு மாற்றி கூறுவார்” என விமர்சித்தார். அதற்க்கு காரணம் ...

அஸ்தமனமாகிறதா பாஜக; மோடி அலை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே போகிறதா ?
மோடி பேரலை : அதுவரை குஜராத் முதல்வராக 2001 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் சுமார் 12 ஆண்டுகள் 6 மாதங்கள் முதல்வராக இருந்தவர். குஜராத்தில் தான் ...

தமிழக அரசியல் வியூகம் : புதிய ஆளுநரை நியமித்தது இதற்காகத்தான்
உச்சநீதிமன்றம் சென்றால் கூட 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது தவறானது என்பது தான் இறுதி தீர்ப்பாக வரும் . இது உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே ...
நதிகள் மீட்பு இயக்கம் -சத்குரு சாமியாரா ? முதலாளியா ?
இந்த திட்டதின்படி இவர்கள் செய்ய இருப்பதாகச் சொல்வது நதிநீர் இணைப்பு இல்லை …. தற்போது இருக்ககூடிய நதிகளின் கரைகளின் இருபுறமும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு பழ ...
திரு கருணாநிதி அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்
கருணாநிதியின் தமிழ் சேவைக்கும் அரசியல் பணிக்கும் இந்தியாவின் மிக மூத்த மற்றும் அதிக அனுபவத்திற்கும் தலைவணங்குகிறோம் . சில மாதங்களுக்கு முன்பாக தமிழக சட்டபேரவையில் மசோதா ஒன்று ...

கமல்ஹாஸனிடம் எதிர்பார்ப்பது இதுமட்டும்தான் ….
தமிழக அரசியலில் தற்போது கமல்ஹாசனின் பதிவுகளும் பேச்சுக்களும் பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன …குறிப்பாக ஆளும்கட்சியான அதிமுகவை குறிவைத்தே அவரது கேள்விகணைகள் பாய்கின்றன . ஜெயலலிதா இறந்தவுடன்தான் ...
மோடியிடம் இருந்து இதை கற்றுகொள்ளுங்கள் முன்னேறிவிடலாம் ….
ஒருபுறம் முதல்வராக இருந்து பிரதமராக ஆவதற்கு செய்த செய்யாத பலவற்றை விளம்பரமாக்கி மோடி மாயையை உருவாக்கி வெற்றியும் பெற்றுவிட்டார் .. வெற்றியோடு விட்டுவிடவில்லை , அடுத்தது தனக்கு ...
அதிமுக குழப்பத்திற்கு யார் காரணம் ?முடிவு என்ன ?
RTI மனுவுக்கு அளித்துள்ள பதிலில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதில் வழக்கு இருப்பதால் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம் . அப்படி இருக்கும்போது தினகரனின் நியமனமும் ...

சகாயம் IAS க்கு அடுத்தாக உதய சந்திரன் IAS கழட்டிவிட படுவாரா ? காரணம் மக்களா ?
தற்போது ஒரு ஹாஸ்டேக் தொடங்கப்பட்டுள்ளது உதயசந்திரன் அவர்களை மாற்றக்கூடாது என வலியுறுத்தி….இது எந்த அளவுக்கு நன்மை செய்யும் என தெரியவில்லை . #stand_with_Udayachandran_IAS சகாயம் IAS எப்படி ...
கருணாநிதி அவர்கள் செய்த வரலாற்றுப்பிழை
கருணாநிதி அவர்கள் அதை செய்யாமல் போனதற்கான விலையை இன்றும் என்றும் கொடுத்துகொண்டே இருப்பார் . ஆமாம் கருணாநிதி அவர்களின் வைரவிழாவிற்காக அவரது பல செயல்களையும் சாதனைகளையும் படைப்புகளையும் ...

கருணாநிதி அவர்கள் செய்த வரலாற்றுப்பிழை
கருணாநிதி அவர்கள் அதை செய்யாமல் போனதற்கான விலையை இன்றும் என்றும் கொடுத்துகொண்டே இருப்பார் . ஆமாம் கருணாநிதி அவர்களின் வைரவிழாவிற்காக அவரது பல செயல்களையும் சாதனைகளையும் படைப்புகளையும் ...
மாடா ? நாடா ? – எது முக்கியம் ….
நேற்று மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் இறைச்சிக்காக மாடு காளை ஒட்டகம் எருமை முதலிய விலங்கினங்களை விற்க கூடாது எனவும் அவைகளை விற்பதற்கான வழிமுறைகளையும் வளர்ப்பதற்கான வழிமுறைகளையும் அறிவித்து ...
இந்தியா பாகிஸ்தான் உரசல் : எப்போது முடியும் ….
சுதந்திரதிற்கு முன்புவரை இரண்டு தேசங்களும் ஒற்றுமையொடு தான் இருந்தன . சுதந்திரத்திற்கு பிறகு பிரச்சனைகள் ஏற்பட்டுவிட கூடாது அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்புகள் கொடுக்கப்பட வெண்டும் என்பதாலேயே ...

முத்தலாக் : தடை செய்யப்பட வேண்டும் (Ban Tri Talak)
இந்தியா பண்முக தேசம் அதில் பல மதத்தவரும் தங்களுக்கென பல பழக்கவழக்கங்களை கடைபிடிக்கவும் அடுத்த தலைமுறைக்கு அதனை கடத்திடவும் உரிமை உண்டு . அதற்காகத்தான் இந்துக்களுக்கு என்று ...

காஷ்மீரில் என்னதான் பிரச்னை ? தோல்வியடைகிறதா இந்திய அரசு ?
அண்மையில் தி இந்து நாளிதழில் வெளியான புகைப்படம் ஒன்றினை கண்ட பிறகு காஷ்மீரில் இந்திய அரசு வீழ்ச்சி அடைகிறதோ என்கிற எண்ணம் என் மனதில் உருவாகியுள்ளது. இதுவரை ...

இடைத்தரகர்களை அணுகி சின்னத்தை பெற முடியுமா ? தேர்தல் ஆணையத்திலும் ஊழல் பேர்வழிகள் உள்ளனரா ?
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவரை தற்போதய துணை பொதுசெயலாளர் தினகரன் அணுகியதாக சொல்லபடுகிறது . அதுவும் 60 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டுள்ளதாக ...

இடைத்தரகர்களை அணுகி சின்னத்தை பெற முடியுமா ? தேர்தல் ஆணையத்திலும் ஊழல் பேர்வழிகள் உள்ளனரா ?
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவரை தற்போதய துணை பொதுசெயலாளர் தினகரன் அணுகியதாக சொல்லபடுகிறது . அதுவும் 60 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டுள்ளதாக ...

உண்மையான அலசல் – ஆர்கே நகரில் வெல்ல போவது யார்? யார் வென்றால் என்ன நடக்கும் ?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தொகுதியான ஆர்கே நகரில் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் களத்தில் நிற்க கூடிய முக்கிய வேட்பாளர்களின் ...

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு (Letter to rajinikanth)
அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு , நீங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உங்கள் வருகையினை தவிர்க்க செய்தவர்களுக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடாத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நேரம் கூடி ...

MLA க்கு போட்டியிட வயது வரம்பு குறைக்கப்பட வேண்டுமா ?
MLA க்கு போட்டியிட வயது வரம்பு குறைக்கப்பட வேண்டுமா ? சென்னையைச் சேர்ந்த சவுமியா (௨௩) என்கிற பெண் ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் ...

இலை யாருக்கு ?தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் கூட நிகழ வாய்ப்புண்டு ?
ஆர்கே நகர் இடைதேர்தலில் தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்கவேண்டும் என சசிகலா (தினகரன் ) தரப்பினரும் பன்னிர்செல்வம் தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர் .இரண்டு அணியினரும் ...

அரசியல் விளையாட்டில் ஜெ மரணம் ? படிங்க …
அரசியல் விளையாட்டில் ஜெ மரணம் ஜெயலலிதா இறந்ததாக டிசம்பர் 5 மாலையே சில டிவி களில் பிரேக் நியூஸ் போடப்பட்டது ..உடனடியாக அதனை அப்பொலோ நிருவாகம் மறுத்து ...

அதிமுகவிற்கு வந்த சோதனையா ? யாரால் முடியும் அதிமுகவை வழிநடத்திட ?
அதிமுகவிற்கு வந்த சோதனையா? திமுகவில் இருந்து எம்ஜியார் அவர்கள் பிரிந்து வந்தபோதும் சரி , எம்ஜிஆர் அவர்கள் மறைந்தபோது அக்கட்சியினை வழிநடத்த கடும் போரட்டங்களை சந்தித்து கைப்பற்றி ...

இன்று ஜெயலலிதா பிறந்தநாள் – ஆளுமையின் வரலாறு மாறிய கதை
இன்று பிப்ரவரி 24 மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் .ஆனால் முன்னால் முதல்வர் என்கிற தகுதியோடு மட்டும் வரலாறு அவரை விட்டுவிட போவதில்லை .ஆம் ...

கமல்ஹாசன் அரசியல் பேச தகுதியில்லை என்பது சரியா ? பேச தகுதியில்லைனு சிலர் சொல்ல காரணம் என்ன ?
கடவுள் இருக்கிறாரா என்கிற கேள்வி தொடங்கி தற்போது உங்கள் தொகுதிக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுங்கள் என்பது வரையான அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் ...

காமராஜர் ஏன் இன்னும் உயர்ந்தவராகவே இருக்கின்றார்?
காமராஜரின் பிறந்த தினம் ஜூலை 15 . கல்விக்கண் திறந்தவர் , சத்துணவை அறிமுகப்படுத்தியவர் தன்னலமற்ற தலைவர் என பல பரிமாணங்களை கொண்ட தலைவராக இருந்திருக்கின்றார் காமராசர் ...