மெசியாவின் காயங்கள் : ஜெ. பிரான்சிஸ் கிருபா மெசியாவின் காயங்கள் – வானவில் நடக்கும் கல்யாணத்தை நம்பத் தயாராய் இல்லைதான் ஆயினும் வாழ்த்து மடல் எழுதி தோற்றுக்கொண்டேயிருக்கிறேன் வந்தின்னும் வரிகளுக்குள் வாய்ப்பதாயில்லை மழையில் நனையும் வெயில் Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32