How to monetize your blog using Affiliate Program?

Affiliate Program என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் விளம்பரத்தை நமது இணையத்தளத்தில் காட்டி, அந்த விளம்பரத்தினை கிளிக் செய்து வாடிக்கையாளர் வாங்கிவிட்டால் குறிப்பிட்ட தொகையினை கமிஷனாக வழங்குவார்கள். உதாரணத்திற்கு amazon இன் Affiliate Program இல் இணைத்துவிட்டால் அவர்கள் சில பொருள்களுக்கான விளம்பர Code ஐ வழங்குவார்கள். அதனை நீங்கள் உங்களது இணையதளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.

 

 

உதாரணத்திற்கு ஒரு Apple 6 க்கான code வாங்குகிறார்கள் என வைத்துக்கொண்டால் அதனை உங்களது இணையதளத்தில் போடும்போது அந்த விளம்பரம் தோன்றும். அதனை உங்களது இணையதளத்திற்கு வருபவர்கள் கிளிக் செய்து அந்த மொபைலை வாங்கினால் அமேசான் ஒரு குறிப்பிட்ட தொகையினை உங்களுக்கு வழங்கும்.

இணையத்தின் மூலமாக சம்பாதிப்பதில் இந்த Affiliate Program அதிக அளவில் பங்காற்றி வருகிறது. நன்கு பிரபலமான இணையதளங்கள் இந்த முறையில் தான் அதிக அளவில் சம்பாதித்து வருகின்றன.

இந்தியாவில் இருக்க கூடிய சில முக்கியமான Affiliate Program களை பார்ப்போம்

ResellerClub Affiliate Program

இந்தியாவில் தற்போது இருக்க கூடிய Affiliate Program இல் அதிக வருவாயை இங்கு பெறலாம். இங்கு Sale போன்றவற்றை எளிமையாக நம்மால் monitor செய்ய முடியும். மேலும் இதில் இருக்க கூடிய referal program மூலமாகவும் சம்பாதிக்க முடியும்.

Join ResellerClub Affiliate Program

Amazon India Affiliate Program

இந்தியாவின் மிகப்பெரிய Indian e-commerce நிறுவனம் அமேசான். உங்களுக்கு ஏற்கனவே amazon இல் account இருப்பின் அதிலேயே Affiliate Program இல் இணைய முடியும். அதில் வழங்கப்படுகிற லிங்க்குகளை facebook , twitter உள்ளிட்டவற்றில் உங்களால் பகிர முடியும். இணையதளத்தில் விளம்பரங்களை காட்டுவதற்கும் code களை generate செய்ய முடியும்.

கிட்டத்தட்ட 0.3 % முதல் 12 % வரை உங்களுக்கு commission வழங்கப்படும். அது அந்தந்த பொருள்களை பொறுத்தது.

Join Amazon India Affiliate Program

இதைப்போலவே Flipkart நிறுவனமும் affiliate program ஐ வழங்குகிறது.

Signup FlipkartAffiliate program

Godaddy Affiliate Program

Godaddy உலகின் முன்னணி website registrar. மேலும் இந்த நிறுவனம் hosting போன்ற பல சேவைகளையும் வழங்குகிறது. Godaddy யிலும் affiliate program இருக்கிறது. அதில் இணைந்து godaddy யை உங்களது இணையதளத்தில் பிரபல படுத்தும்போதும், domain register , hosting sale போன்றவற்றை உங்களது இணையப்பக்கத்திற்கு வருகிறவர்கள் மேற்கொள்ளும்போதும் உங்களுக்கு குறிப்பிட்ட commission தொகையினை Godaddy உங்களுக்கு வழங்குகிறது.

Join Godaddy Affiliate Program

இதைப்போலவே BigRock , Hostgator நிறுவனமும் affiliate program ஐ வழங்குகிறது.

Join BigRock Affiliate Program

Join Hostgator Affiliate Program

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *