வேரில் பழுத்த பலா – படிக்க வேண்டிய புத்தகம்
சு. சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா நாவல், சமூக நியாயம், ஊழல் மற்றும் தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த படைப்பு.
Read moreசு. சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா நாவல், சமூக நியாயம், ஊழல் மற்றும் தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த படைப்பு.
Read moreரசவாதி என்கிற புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன் இது ஏதோ மந்திரம் சார்ந்த நூல் என்றோ வேதியியல் சார்ந்த நூல் என்றோ நினைத்துவிட வேண்டாம். வாழ்க்கையின் விளிம்பு நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாது இருந்தாலும் குறிக்கோளில் ஆழமான காதலும் அடைய முடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் உங்களுக்கு உதவிட இந்த பிரபஞ்சமே வரிந்து கட்டிக்கொண்டு வரும் என்பதை நிரூபிக்கும் ஒரு நாவல் தான் இந்தப்புத்தகம். நிச்சயமாக உங்களது அலமாரியை அலங்கரிக்க வேண்டிய ஒரு புத்தகம் தான்.
Read moreஎழுத்தாளர் மருதன் அவர்கள் எழுதிய ‘ஹிட்லரின் வதை முகாம்கள்’ என்ற புத்தகத்தின் வாயிலாக வரலாற்றின் கொடுமையான “வதை முகாம்கள்” குறித்து தெரிந்து கொண்டிருப்போம். அங்கே, ஒரு மனிதன் சக மனிதனை இவ்வளவு மோசமாக நடத்திட முடியுமா என்ற கேள்விக்கு “முடியும்” என்பதை நிரூபித்து இருக்கும் ஹிட்லரின் வதை முகாம்கள். அப்படிப்பட்ட கொடுமையான, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான வதை முகாமில் இருந்து யாரேனும் தப்பித்து இருக்க வாய்ப்பு உள்ளதா? அப்படி ஒருவர் தப்பித்து இருந்தால் அவரால் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம் தான் “The Happiest Man on Earth” என்ற புத்தகம். இதனை தமிழில் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் எடி ஜேக்கூ” என மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
Read moreவீட்டின் மூலையில் ஒரு சமையலறை : இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் பதினொரு கதைகள் உள்ளன.. இவற்றில் வெளிப்பாடு, ஒரு கட்டுக்கதை, வயது, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, கருப்புக் குதிரை சதுக்கம் ஆகிய சிறுகதைகள் அபாரமானவை.. மற்ற கதைகளெல்லாம் ஏதோ ஒரு பேன்டசி வகையில் சிறு சிறு அக உணர்வை வெளிப்படுத்தும் கதைகளாகவே என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது…
Read moreDownload Here “அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘அய் அந்தரங்கம்!’ என்று ஆர்வம் தாளாமல் காமத்தைப் பற்றிய ‘கசமுசா புக்!’ என ஆசைஆசையாக இதை வாங்கிப் பார்த்து, பக்கங்களைத் திருப்பத் திருப்ப ‘அடடா…! வெறும் சிற்றின்பம்னு நினைச்ச செக்ஸுக்குப் பின்னால் இவ்வளவு மேட்டர் இருக்கா…! இத்தனை நாளா தெரியாம போச்சே!’ என்று நீங்கள் நினைத்து ஆச்சரியப்பட்டால்… இதற்காகத்தான் இந்தப் புத்தகம் எழுதினேன்.”
Read moreகல்கி எழுதிய புகழ்பெற்ற புதினம் “சிவகாமியின் சபதம்”. 1940 ஆம் ஆண்டு வாக்கில் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த சிவகாமியின் சபதம் பின்னர் புதினமாக வெளியிடப்பட்டது. உங்களை கற்பனைக்கடலில் மூழ்கடிக்கும் அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு புதினம் “சிவகாமியின் சபதம்”. சிவகாமியின் சபதம், மூன்று பாகங்களாக வெளிவந்தது. இங்கே மூன்று பாகங்களும் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. நீங்கள் சிவகாமியின் சபதம் புதினத்தை டவுன்லோட் செய்து வாசித்து மகிழலாம்.
Read moreஅடுத்த வினாடி புத்தகம் PDF Free Download : ஒவ்வொருவரும் வெற்றி பெற விரும்புகிறோம். அதற்காக நம்மை தயார்படுத்திக்கொள்ள பல சுயமுன்னேற்ற புத்தகங்களை வாசிக்கிறோம். இந்தப் புத்தகமும் அந்த வரிசையில் உள்ள ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் தான் என்றாலும் கூட மற்ற புத்தகங்களோடு ஒப்பிடுகையில் அடுத்த வினாடி புத்தகம் சற்று தனித்து நிற்கிறது. அதற்கு காரணம், அதனுள் அடங்கி இருக்கும் எண்ணற்ற கருத்துக்கள்.
Read moreநீங்கள் பொன்னியின் செல்வன் கதையை முழுவதுமாக வாசித்தவராக இருந்தால் அதன் தொடர்ச்சியாக காவிரி மைந்தன் புத்தகத்தை வாசித்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எதிர்பாராத திருப்புமுனைகள் அடங்கிய கதைக்களங்கள் உங்களை வாசிக்கத் தூண்டலாம்.
Read moreதமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாக்க் கையாள்கிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை பரவலாக எழுப்புகிறது இப்படைப்பு.
Read moreIf you are searching “velpari book pdf” then this is the right place to download the famous tamil novel velpari in pdf format. Along with velpari book pdf, you can also download velpari epub here and read velpari novel in your kindle device.
Read more