மலேசிய வானொலிக்கு அறிஞர் அண்ணா கொடுத்த பேட்டி
அறிஞர் அண்ணா அவர்கள் மலேசிய பயணத்தின் போது அங்குள்ள மலேசிய வானொலிக்கு கொடுத்த பேட்டி. சீன படையெடுப்பின் போது மலேசியா ஆதரவு உட்பட பல விசயங்கள் குறித்து அண்ணா அவர்கள் பேசினார்.
Read moreஅறிஞர் அண்ணா அவர்கள் மலேசிய பயணத்தின் போது அங்குள்ள மலேசிய வானொலிக்கு கொடுத்த பேட்டி. சீன படையெடுப்பின் போது மலேசியா ஆதரவு உட்பட பல விசயங்கள் குறித்து அண்ணா அவர்கள் பேசினார்.
Read moreதிராவிட கழகத்தில் ஆந்திரர், கன்னடத்தார், கேரளத்தார் சேரலாமா? ஹிந்துக்கள், இஸ்லாமியர் என்ற வேற்றுமை உண்டா? திராவிடர் கழகத்தின் கொள்கை என்ன? திராவிட நாடு கோரிக்கை என்பவை குறித்த அண்ணாவின் தெளிவான பார்வையை அறிந்துகொள்ள இந்தக்கட்டுரை உதவும்.
Read moreநாஞ்சில் மாவட்ட முதல் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அண்ணாவை மளையாளப் பகுதியைச் சார்ந்த பத்திரிகை நிருபர்கள் 12 பேர் 31.12.1950 அன்று பேட்டி கண்டது. திராவிட அரசின் கொள்கைகள் குறித்த அண்ணாவின் பார்வையை இந்த பேட்டியின் வாயிலாக அறியலாம்.
Read moreஇந்தி குறித்தும் திராவிட நாடு குறித்தும் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி. இந்தி எதிர்ப்பு குறித்தும் அறிஞர் அண்ணா கொள்கை குறித்தும் புரிந்துகொள்ள நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய பதிவு இது.
Read moreபுகைத் தொடர் வண்டியை கண்டுபிடித்தவர் யார் என்றால் மிரளுவார்கள். நம் வீட்டில் எரிகின்ற மின் விளக்கைக் கண்டறிந்தவர் யார் என்றால் வாய் திறக்க மாட்டார்கள். புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தை கண்டறிந்தவர் யார் என்றால் பேசவே மாட்டார்கள். தமிழ்நாட்டை வளப்படுத்தும் காவிரியாற்றின் பிறப்பிடம் எது என்று வினவினால் கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் எமதர்மனுடைய வாகனம் எது என என்று கேட்டால் உடனே எருமைக் கடா என்று பதில் சொல்வார்கள். கைலாயம், வைகுந்தம், சொர்க்கம், நரகம் பற்றிக்கேட்டால் சென்று பார்த்து வந்தவர்களைப்போல மட மடவென்று பதில் சொல்லுவார்கள்
Read moreஅண்ணாவின் நாவல் : என் வாழ்வு பக்கம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Read moreஅண்ணாவின் நாவல் : என் வாழ்வு பக்கம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Read more