இந்தியாவில் கழிப்பறையின் வாழ்நாள்

முதல்வாரம் பயணம் போனேன் அடிக்கல் நாட்டியிருந்தது கழிப்பறைக்கு நிம்மதியடைந்தேன்! மூன்றாம்வாரம் பயணம் போனேன் பளபளப்பாக கட்டியிருந்தது கழிப்பறை மகிழ்வடைந்தேன்! ஐந்தாம்வாரம் பயணம் போனேன் துர்நாற்றமோடு உடைந்திருந்தது கழிப்பறை

Read more

பிடிக்கிறதா பிடிக்கவில்லையா சொல் – கவிதை

பிடிக்கிறது என்று சொன்னால்… மரம் தாங்கும் ஆணி வேர்போல உனை தாங்குவேன் பிடிக்கவில்லை என்று சொன்னால்… பழுத்த இலையை நழுவவிடும் கிளைபோல உனை விலகுவேன் சொல்லிவிடு …..

Read more

அவன் பிரிவில் அவள் உதிர்த்த வரிகள்

நீயில்லாத நிலவோ எனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோ எனக்கு முள்காடு நீயில்லாத நகரமோ எனக்கு அடர்காடு நீயில்லாத உடலோ எனக்கு வெறும்கூடு நீயில்லாத நானும் நீரில்லாத ஆறும்

Read more

கண்களில் ஓவியமாய் வாழுவேன்

உன் விழிகளில் என்னுருவம் பதியவே விளம்பரமாய் நானும் சுவரொட்டி நிற்கின்றேன் ஆதவனும் நிலவும் அங்கங்கு இடம்பெயர மாதமாய் நானும் மாறாமல் நிற்கிறேன் மயில் விழிகளில் என்னுருவம் பதியசெய்

Read more

வரங்கள் கேட்கிறேன் !

வரங்கள் கேட்கிறேன் !   வானமெங்கும் கண்கள் கேட்கிறேன் வஞ்சியவள் அழகை ரசிக்க ! மலர்களெங்கும் கரங்கள் கேட்கிறேன் அழகியவள் கூந்தல் வருட ! பூமியெங்கும் பூக்கள்

Read more

மாண்புமிகு நீதியரசர்களே !

மாண்புமிகு நீதியரசர்களே ! கார் போகும் சாலையில் கண்கள் காணவில்லையோ தேநீருடன் படிக்கும் செய்திகளில் உதடுகள் வாசிக்கவில்லையோ நீவிர் உத்தரவிட்ட பின்னரும் எம்மவன் சாக்கடைக்குள் நிற்கிறான் மூழ்கி

Read more

அவனே என்னவன் – கவிதை

அவள் கவிதை ஏற்றுகிறாள்  அவனுக்காக … நான் பனியாய் விழுந்தால் அவன் மலராய் தாங்குகிறான் நான் நதியாய் ஓடினால் அவன் கடலாய் அணைக்கிறான் நான் கோவமாய் மிஞ்சினால்

Read more

அவ்வளவு அழகு

  நிகண்டு படித்தேன் சொற்கள் சேர்த்தேன் அவள் அழகினை அச்சில் கோர்த்திட வார்த்தைகள் தீர்ந்தன பேனாமுற்கள் தேய்ந்தன அவள் பாதி அழகினை அச்சில் கோர்த்திடவே மிச்ச அழகினை

Read more

கடற்கரையில் அவளுடன் ….

கடற்கரையில் அவளுடன் …. மணல்கள் கோடி கூடி மேடை அமைக்க மேகங்கள் கோடி கூடி வெப்பம் குறைக்க அலைகள் கோடி கூடி இன்னிசை இசைக்க கடற்கரையில் அவளுடன்

Read more

மனங்கள் முட்டிக்கொண்டால்

மேகங்கள் முட்டிக்கொண்டால் மின்னல் நடனமாடும் சிறகுகள் முட்டிக்கொண்டால் மயில்கள் நடனமாடும் கிளைகள் முட்டிக்கொண்டால் மலர்கள் நடனமாடும் மனங்கள் முட்டிக்கொண்டால் உதடுகள் நடனமாடும்   மேலும் கவிதைகளை படிக்க

Read more