MARATHON என்பதற்கு தமிழ் வார்த்தை என்ன?

தமிழ் அறிவோம்

ஆங்கில வார்த்தை 

 

– > MARATHON

 

நிகரான தமிழ் வார்த்தை 

– > நெட்டோட்டம்

மாரத்தான் என்ற ஆங்கில வார்த்தைக்கு மாரத்தான் என்றும் நெடுந்தூர ஓட்டப்போட்டியென்றும் தமிழில் பயன்படுத்துகிறோம். ஆனால் சரியான தமிழ் வார்த்தை “நெட்டோட்டம்” என்பதுதான்.

அடுத்த வார்த்தை : FROG >> நுணல்