Current Affair April 2018 | TNPSC | நடப்பு நிகழ்வுகள்

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

2018 காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற வீரர்

2. 

2020 இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடு

3. 

விவசாயிகளின் நன்மைக்காக தமிழக அரசு வெளியிட்ட செயலி

4. 

ஆசியாவிற்கான போவோ மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

5. 

உலக சுகாதார தினம்

6. 

இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையமானது வெயில் திட்டத்தை [Project Dhoop] எதற்காக துவங்கியுள்ளது

7. 

சிறந்த விளம்பரதாரருக்கான "Marketer Of the Year 2018" விருதினை வென்ற விற்பனையாளர் யார்?

8. 

பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி



9. 

உலக பண்டக மாநாடு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதி 2018 இல் நடைபெற்ற மாநிலம்

10. 

World Rangers Day கடைபிடிக்கப்படும் நாள் எது ?

11. 

காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2018, பதக்க பட்டியலில் இந்தியா பெற்ற இடம்

12. 

தேசிய ஊட்டச்சத்து மாதமாக எந்த மாதம் 2018 இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட இருக்கிறது?

13. 

2018 காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற வீரர்

14. 

அண்மையில் பாட்மிண்டன் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர்

15. 

சுப்பிரமணிய சிவா நினைவு தினம்

16. 

2018 காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ மகளிர் பிரிவில் தங்கம் வென்ற வீரர்

17. 

முதல் சர்வதேச SME மாநாடு 2018 இல் நடைபெற்ற இடம்

18. 

சர்வதேச தொண்டு தினம்

19. 

தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு என்பது யாருடைய கூற்று




20. 

சிம் கார்டு இல்லாமல் இணையவசதி மூலமாக தரைவழி மற்றும் செல்பேசிகளை தொடர்புகொள்ள 'விங்ஸ்' (Wings)செயலியை அறிமுகப்படுத்தியது

21. 

ஒடிசா தினம்

22. 

இந்தியா தொடங்கியுள்ள சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் 68 வது நாடக இணைந்த நாடு

23. 

ஜெய பேரிகை கொட்டா என கூறியவர்

24. 

பின்வரும் எந்த நாடுகள் 2018  உலக நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான போட்டியை International Army Games (IAG) நடத்துகின்றன ?

25. 

தர்மேந்திரா பிரதான் திட்டத்தின்படி வெளியிடப்பட்ட "Go Whats That " மொபைல் அப்ளிகேஷன் எந்த நகரத்தில் வெளியிடப்பட்டது

26. 

பொருளாதார சுதந்திரத்திற்கான குறியீடு 2018 இல் இந்தியா பெற்ற இடம்

27. 

இளம் பெண்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கவும் உறுதி செய்யவும் மேற்கு வங்க அரசு தொடங்கியுள்ள திட்டம்

28. 

விண்வெளிக்கு மனிதனை அனுப்பிடும் இந்தியாவின் திட்டத்திற்கு என்ன பெயர்?

29. 

வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

30. 

உக்ரைனில் தொடங்கியுள்ள "rapid Trident - 2018" எது சம்பந்தப்பட்டது?

31. 

எந்த மாநிலம் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான iHUB (Intelligent Hub) ஆரம்பித்தது?

32. 

அரம்பை என்பதன் பொருள்

33. 

பியூஸ் கோயல் வெளியிட்ட உத்தம் செயலி எது பற்றியது

34. 

10 வது பாதுகாப்பு கண்காட்சி நடந்த இடம்

35. 

RS 28 சர்மாட் என்ற நவீன அணுசக்தி ஏவுகணையை சோதனை செய்த நாடு

36. 

"IOWave18" சுனாமி எச்சரிக்கை பயிற்சி நடைபெறும் பகுதி

37. 

பாபர் - 3 ஏவுகணையை அண்மையில் சோதனை செய்த நாடு

38. 

உலக மலேரியா தினம்

39. 

அன்றில் பொருள் தருக

40. 

பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் அமைத்துள்ள இடம்


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !