TNPSC – Model Test – 2016 Question Paper – GK Part 5

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

2. 

ஆகஸ்டு மாதம் 2016 இல் ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசை கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?

3. 

எண்ணெய் மற்றும் இயற்க்கை வாயு நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எந்த கனிமத்தை இந்திய பெருங்கடலில் ஜூலை 26, 2016 இல் கண்டுபிடித்தது

4. 

2016 ஆம் ஆண்டின் துரோணாச்சார்யா விருது பெற்றவர் யார் ?

5. 

ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மே 2016 இல் எங்கு நடைபெற்றது ?

6. 

15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி (-1) வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது . துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம் என்ன ?

7. 

நிதி ஆயோக்கின் தலைவர் யார் ?

8. 

2016 இல் புலி பாதுகாப்பு திட்டம் குறித்த மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது நடைபெற்றது ?

9. 

எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016 இல் நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது?

10. 

எந்த வருடம் இந்திய அரசியலமைப்பு சட்டம் (61 வது திருத்த சட்டம்) படி வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது

11. 

முடக்குவாதத்தை சரி செய்ய பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது ?

12. 

இந்திய அரசியலமைப்பின் 63 வது சரத்து குறிப்பிடுவது

13. 

இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவர்

14. 

கூலும் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

15. 

பொருத்துக


A. சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதே (1)காலங்காலமாக பதிந்த எண்ணம்


B. பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் (2) Dr முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது


C. குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது (3) சமூக நீதி


D. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் (4) தடை சட்டம்

16. 

அண்டம் விடுபடுதலை தூண்டும் ஹார்மோன்

17. 

DDT யின் வேதிப்பெயர் என்ன?

18. 

எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016 இல் பதவி ஏற்றார்

19. 

ஆட்கொணர் நீதி பேராணை என்பது ?

20. 

ஜூலை 2016 இல் தெரசா மேய் என்பவர் பிரிட்டனுடைய ______ பிரதமராக நியமிக்கப்பட்டார்

21. 

உலக பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ?

22. 

மைக்ரோஸ்போரம் , எபிடெர்மோப்பைட்டான் யாவை ?

23. 

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டியின்போது பிவி சிந்து எந்த நாட்டு வீராங்கனையை தோற்கடித்தார்?


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !