TNPSC – Model Test – 2016 Question Paper – Part 3

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

உ வே சாமிநாத அய்யரின் ஆசிரியர் பெயர் என்ன ?

2. 

வினையே ஆடவர்க்குயிர் என கூறும் நூல்

3. 

புலனழுக்கற்ற அந்தணாளன் என பாராட்டப்படுபவர்

4. 

பொருத்துக


A சிறுமலை, பூம்பாறை   1. முல்லை நில ஊர்கள்
B ஆற்காடு, பனையபுரம்   2. நெய்தல் நில ஊர்கள்
C ஆத்தூர், கடம்பூர்  3. குறிஞ்சி நில ஊர்கள்
D கீழக்கரை, நீலாங்கரை  4.மருத நில ஊர்கள்

5. 

"மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே " இதனை கூறியவர்

6. 

வாய்மை எனப்படுவது

7. 

பொருந்தாத ஒன்றை கூறுக

8. 

பொருத்துக


(A)வசன நடை கை வந்த வள்ளலார்  (1)இராமலிங்க அடிகள்
(B)புது நெறி கண்ட புலவர்                      (2)நாமக்கல் கவிஞர்
(C)தைரியநாதர்                                            (3)ஆறுமுக நாவலர்
(D)காந்தியக் கவிஞர்                                 (4)வீரமாமுனிவர்

9. 

...............நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலனின்றார்
இவ்வடிகள் இடம் பெரும் நூல்

10. 

இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி

11. 

அறிவுடையார் நட்பு எதனை போன்றது ?

12. 

நற்றிணை பாடல்களை தொகுப்பித்தவர்

13. 

இந்திய நூலகத்தந்தை என போற்றப்படுபவர்

14. 

உத்தரவேதம் என அழைக்கப்படும் நூல்

15. 

நூராசிரியம் என்னும் நூலின் ஆசிரியர்

16. 

அகநானுற்றின் கடைசி நூறு பாடல்கள் அடங்கிய பகுதி

17. 

திரைக்கவி திலகம் என்ற சிறப்புக்கு உரியவர்

18. 

மடங்கல் என்னும் சொல்லின் பொருள்

19. 

குறுந்தொகை என்னும் நூலை தொகுத்தவர்

20. 

பொருத்துக


Aஒழுக்கத்தின் எய்துவர்    (1) செல்வம் நிலைக்காது


B இழுக்கத்தின் எய்துவர்   (2)மேன்மை


C பொறாமை உடையவரிடம் (3) உயர்வு இருக்காது


Dஒழுக்கமில்லாதவரிடம் (4) எய்தாப் பழி

21. 

சதகம் என்பது _______ பாடல்களை கொண்ட நூலைக்குறிக்கும்

22. 

பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

23. 

இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் ! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்_____ யார் ?

24. 

கம்பராமாயணத்திற்கு மணிமுடியாக விளங்கும் காண்டம்

25. 

பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார் ?


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !