TNPSC – நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) – பயிற்சி தேர்வு – 3 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. 2018 இல் மார்ச் 13 அன்று காசநோய் ஒழிப்பு மாநாடு தொடங்கிய இடம்? குஜராத் டெல்லி தமிழ்நாடு உத்திரபிரதேசம் 2. சீன அதிபர் ஜி ஜின்பிங் எந்த கட்சியை சேர்ந்தவர் ? சீன கம்யூனிஸ்ட் கட்சி சீன தொழிலாளர் கட்சி சீன மக்கள் கட்சி 3. 2017ன் படி ஆபத்தான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லாஸ் கபோஸ் உள்ள நாடு ? மெக்சிகோ ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா ரஷ்யா 4. சீனாவின் நிரந்தர அதிபராக மாறப்போகும் தற்போதைய அதிபர்? ஜிண்டாவு யாங் சான்கும் ஜி ஜின்பிங் 5. உலக சிறுநீரக தினம் ? மார்ச் 30 மார்ச் 08 மார்ச் 05 6. 2018 இல் இந்தியாவின் எந்த மாநிலத்தில் "சம்வேதனா" என்கிற பல தரப்பு விமானப்படை பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது ? கேரளா தமிழ்நாடு பஞ்சாப் குஜராத் 7. 2018 இல் 5வது உலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்ற இடம்? சென்னை உத்திரபிரதேசம் குஜராத் டெல்லி 8. ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கொடுத்துள்ள அமெரிக்க மாகாணம் புளோரிடா வாஷிங்டன் அட்லாண்டா நியூயார்க் 9. 2018 தியோதர் கிரிக்கெட் கோப்பை வென்ற அணி ? இந்தியன் A அணி இந்தியன் ஜூனியர் அணி இந்தியன் B அணி 10. சர்வதேச மகளிர் தினம் ? மார்ச் 05 மார்ச் 30 மார்ச் 08 11. மார்ஷல் தீவுகள் அனுமதித்துள்ள கிரிப்டோ கரன்சி என்ன ? Ethereum (ETH) Bitcoin (BTC) Ripple (XRP) Sovereign (SOV) 12. இந்திய அரசு அறிவித்துள்ள 8.3 கிமீ குற்றமில்லா பகுதி (Crime Free Zone) எந்த நாட்டை சேர்ந்தது? பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபாளம் சீனா 13. இந்தியாவிற்கு வருகை புரிந்த பிரான்ஸ் அதிபர்? ஜஸ்டின் டுரூடோ ஏஞ்சலா மெர்கல் இம்மானுவேல் மேக்ரான் 14. 2018 மகளிர் தின கருப்பொருள் ? Women is Everything and their empowerment is Important The Time is Now: Rural and urban activists transforming women’s lives Women empowerment 15. கிரிப்டோ கரன்சியை சட்டப்பூர்வ ஒப்பந்த பணிகளுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ள முதல் இறையாண்மை நாடு ? இந்தியா மார்ஷல் தீவுகள் அமெரிக்கா ரஷ்யா 16. கருணை கொலையை அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது நாடாக இணைந்துள்ளது? 32 வது நாடு 22 வது நாடு 53 வது நாடு 11 வது நாடு 17. 2018 இல் புனைவு கதைகள் விருது பெற்ற இரண்டு இந்திய பெண்மணிகள் ? அருந்ததி ராய், மீரா அனிதா தேசாய், மீனா கந்தசாமி அருந்ததி ராய், மீனா கந்தசாமி கிரண் தேசாய் ,அருந்ததி ராய் 18. 2017 இல் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற பெண் நீதிபதி? இந்திரா பானர்ஜி ரோகினி கீதா மிட்டல் 19. 2018 இல் உலக கண்காட்சியில் சிறந்த கண்காட்சியாளர் விருது பெற்ற நாடு? கனடா இந்தியா ரஷ்யா பிரான்ஸ் 20. 100 சதவிகிதம் சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்திய யூனியன் பிரதேசம்? டையூ டெல்லி அந்தமான் தீவுகள் பாண்டிச்சேரி 21. சர்வதேச பெண்கள் தினத்தில் இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ? உமன் ஆப் இந்தியா சக்தி இந்தியா நாரி சக்தி புரஸ்கார் விருது 22. 2018 ஐ லீக் கால்பந்து கோப்பை வென்ற அணி ? தமிழ்நாடு அணி கேரளா அணி மினர்வா பஞ்சாப் அணி 23. 2018 இல் ஆசிய வில்வித்தை போட்டி நடைபெற்ற இடம் ? வங்காளதேசம் சீனா பாகிஸ்தான் மார்ஷல் தீவுகள் 24. 2018 இல் பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டி நடைபெற்ற இடம் ? சென்னை, தமிழ்நாடு ரிஷிகேஷ்,உத்தரகாண்ட் பாட்டியாலா, பஞ்சாப் 25. 2018 இல் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்ற இடம் ? டெல்லி ரிஷிகேஷ்,உத்தரகாண்ட் உத்திரபிரதேசம் பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !