Site icon பாமரன் கருத்து

TNPSC – நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) – பயிற்சி தேர்வு – 3

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

2018 இல் மார்ச் 13 அன்று காசநோய் ஒழிப்பு மாநாடு தொடங்கிய இடம்?

2. 

2018 இல் புனைவு கதைகள் விருது பெற்ற இரண்டு இந்திய பெண்மணிகள் ?

3. 

உலக சிறுநீரக தினம் ?

4. 

2018 இல் 5வது உலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்ற இடம்?

5. 

2018 மகளிர் தின கருப்பொருள் ?

6. 

2018 இல் பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டி நடைபெற்ற இடம் ?

7. 

100 சதவிகிதம் சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்திய யூனியன் பிரதேசம்?

8. 

கிரிப்டோ கரன்சியை சட்டப்பூர்வ ஒப்பந்த பணிகளுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ள முதல் இறையாண்மை நாடு ?

9. 

2018 இல் உலக கண்காட்சியில் சிறந்த கண்காட்சியாளர் விருது பெற்ற நாடு?

10. 

2018 ஐ லீக் கால்பந்து கோப்பை வென்ற அணி ?

11. 

சீனாவின் நிரந்தர அதிபராக மாறப்போகும் தற்போதைய அதிபர்?

12. 

2018 இல் இந்தியாவின் எந்த மாநிலத்தில் "சம்வேதனா" என்கிற பல தரப்பு விமானப்படை பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது ?

13. 

சர்வதேச மகளிர் தினம் ?

14. 

மார்ஷல் தீவுகள் அனுமதித்துள்ள கிரிப்டோ கரன்சி என்ன ?

15. 

இந்திய அரசு அறிவித்துள்ள 8.3 கிமீ குற்றமில்லா பகுதி (Crime Free Zone) எந்த நாட்டை சேர்ந்தது?

16. 

சர்வதேச பெண்கள் தினத்தில் இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ?

17. 

2017ன் படி ஆபத்தான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லாஸ் கபோஸ் உள்ள நாடு ?

18. 

கருணை கொலையை அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது நாடாக இணைந்துள்ளது?

19. 

2018 இல் ஆசிய வில்வித்தை போட்டி நடைபெற்ற இடம் ?

20. 

2017 இல் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற பெண் நீதிபதி?

21. 

சீன அதிபர் ஜி ஜின்பிங் எந்த கட்சியை சேர்ந்தவர் ?

22. 

2018 இல் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்ற இடம் ?

23. 

ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கொடுத்துள்ள அமெரிக்க மாகாணம்

24. 

இந்தியாவிற்கு வருகை புரிந்த பிரான்ஸ் அதிபர்?

25. 

2018 தியோதர் கிரிக்கெட் கோப்பை வென்ற அணி ?


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !
Exit mobile version