How to Create, Open Excel Workbook | கிரியேட், ஓபன் எக்ஸல் ஒர்க் புக்

புதிதாக நீங்கள் எக்ஸல் ஒர்க் புக் திறந்து அதில் உங்களது தரவுகளை சேமித்து வைக்கவோ அல்லது கணக்குகளை செய்யவோ விரும்பினால்,

Click Office Button

Click New

Select Blank Work

Click Create

கிளிக் ஆபீஸ் பட்டன் > நியூ > பிளாங்க் ஒர்க் புக் > கிரியேட்

ஓபன் எக்ஸல் ஒர்க் புக் (How to Open excel workbook?) :

நீங்கள் ஏற்கனவே கணினியில் Save செய்து வைத்துள்ள எக்ஸல் ஒர்க் புக்கை ஓபன் செய்ய வேண்டுமெனில் ,

Click Office Button

Click Open

Select Workbook

Click Open

கிளிக் ஆபீஸ் பட்டன் > ஓபன் > செலக்ட் ஒர்க் புக் > ஓபன்

PAMARAN KARUTHU

Share with your friends !