TNPSC – Model Test – 2016 Question Paper – Part 1

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

கீழ்கண்ட நூல்களில் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது ?

2. 

"சேறு" என்பதன் பொருள்

3. 

ஓர் லட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்றவர்

4. 

" கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா " என கூறும் நூல்

5. 

வாரணம் பௌவம் பரவை புணரி என்பது _____ ஐ குறிக்கும்

6. 

தமிழக அரசு கவிஞர் சாலை.இளந்திரையனுக்கு வழங்கிய விருது

7. 

கம்பரைப் புரந்தவர் யார்?

8. 

"தொண்டர்சீர் பரவுவார்" என்று போற்றப்படுபவர் யார் ?

9. 

மணநூல் என்றழைக்கப்படும் நூல்

10. 

"தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலை சாத்தனாரை பாராட்டியவர்

11. 

மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னன்

12. 

பொருத்துக


(a) கவுந்தியடிகள் (1) ஆயர்குல மூதாட்டி


(b) மாதிரி (2) மாநாய்கனின் மகன்


(C) மாதவி (3) சமண துறவி


(d) கண்ணகி (4) ஆடலரசி

13. 

வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து - என திருக்குறளை பாடியவர்

14. 

ஜி யு போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?

15. 

யாழ் கேட்டு மகிழ்ந்தாள் இவ்வாக்கியத்தில் யாழ் என்பது ?

16. 

நூல் - நூலாசிரியர் அறிதல்


(a)சயனங்கொண்டார் (1)சடகோபரந்தாதி


(b)காரியாசன் (2)புறநானுறு


(c)கம்பர் (3)கலிங்கத்துப்பரணி


(d)கண்ணகனார் (4)சிறுபஞ்சமூலம்

17. 

கடிகை என்பதன் பொருள் யாது?

18. 

குரூக், மால்தோ,பிராகுயி என்பன

19. 

திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது ?

20. 

ஜி யு போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

21. 

யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சை ஏற்றாள் ?

22. 

பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக

23. 

என் பானோக்க யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் - என்ற வரிகளை பாடியவர்

24. 

Your new question!

25. 

நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு?

26. 

திருவி கல்யாணசுந்தரனார் எழுதாத நூல்


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !