TNPSC Current Affairs Online Free Test – July 2018 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. சிறந்த விளம்பரதாரருக்கான "Marketer Of the Year 2018" விருதினை வென்ற விற்பனையாளர் யார்? நெஸ்லே அமுல் ஹிந்துஸ்தான் யூனிலீவர் LIC 2. தேசிய ஊட்டச்சத்து மாதமாக எந்த மாதம் 2018 இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட இருக்கிறது? செப்டம்பர் அக்டோபர் டிசம்பர் ஜனவரி 3. பின்வரும் எந்த நாடுகள் 2018 உலக நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான போட்டியை International Army Games (IAG) நடத்துகின்றன ? அர்மேனியா அனைத்தும் இரான் ரஷ்யா 4. 2020 இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடு ஜப்பான் ரஷ்யா சீனா அமெரிக்கா 5. சர்வதேச தொண்டு தினம் செப்டம்பர் 01 செப்டம்பர் 03 செப்டம்பர் 05 செப்டம்பர் 04 6. விண்வெளிக்கு மனிதனை அனுப்பிடும் இந்தியாவின் திட்டத்திற்கு என்ன பெயர்? ககன்யான் சுகன்ஜீவன் சந்திரயான் 7. சுப்பிரமணிய சிவா நினைவு தினம் ஜூலை 26 ஜூலை 23 ஜூலை 25 ஜூலை 24 8. இந்தியா தொடங்கியுள்ள சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் 68 வது நாடக இணைந்த நாடு நேபாளம் பூட்டான் மியான்மர் மொரிசியஸ் 9. ஜெய பேரிகை கொட்டா என கூறியவர் திருவிக பாரதிதாசன் முவ பாரதியார் 10. World Rangers Day கடைபிடிக்கப்படும் நாள் எது ? ஜூலை 25 ஜூலை 01 ஜூலை 22 ஜூலை 31 11. தர்மேந்திரா பிரதான் திட்டத்தின்படி வெளியிடப்பட்ட "Go Whats That " மொபைல் அப்ளிகேஷன் எந்த நகரத்தில் வெளியிடப்பட்டது சத்தீஸ்கர் காத்மண்டு சென்னை டெல்லி 12. பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி நவாஸ் செரீப் கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சி இம்ரான் கான் கட்சி Hint 13. உக்ரைனில் தொடங்கியுள்ள "rapid Trident - 2018" எது சம்பந்தப்பட்டது? பெண்கள் தொழில்முனைவோர் மாநாடு ராணுவ கூட்டு பயிற்சி பொருளாதார உச்சி மாநாடு 14. பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் அமைத்துள்ள இடம் கும்பகோணம் திருநெல்வேலி தஞ்சாவூர் மதுரை 15. அன்றில் பொருள் தருக உலகம் தேவதை பறவை கடல் 16. எந்த மாநிலம் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான iHUB (Intelligent Hub) ஆரம்பித்தது? தமிழகம் குஜராத் ஆந்திரா ராஜஸ்தான் 17. அரம்பை என்பதன் பொருள் பனை மாம்பிஞ்சு தென்னை வாழை 18. "IOWave18" சுனாமி எச்சரிக்கை பயிற்சி நடைபெறும் பகுதி அண்டார்டிகா பகுதி அட்லாண்டிக் பெருங்கடல் இந்திய பெருங்கடல் 19. சிம் கார்டு இல்லாமல் இணையவசதி மூலமாக தரைவழி மற்றும் செல்பேசிகளை தொடர்புகொள்ள 'விங்ஸ்' (Wings)செயலியை அறிமுகப்படுத்தியது BSNL Jio Airtel Reliance 20. தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு என்பது யாருடைய கூற்று கவிமணி பாரதிதாசன் வீராகவிராயர் வள்ளியப்பா பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !