நுணல் என்றால் என்ன தெரியுமா?

தமிழ் அறிவோம்

ஆங்கில வார்த்தை 

 

– > FROG

 

நிகரான தமிழ் வார்த்தை 

– > நுணல்

பிராக் என்ற ஆங்கில வார்த்தைக்கு தவளை என்பது பெரும்பாலும் பயன்படுத்துகிற சொல். ஆனால் “நுணல்” என்ற அழகிய சொல்லும் உண்டு. நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும், தன் வாயால் கெடும் என்ற பழமொழியில் மணலுக்குள் மறைந்திருந்தாலும் தன் வாயால் எழுப்புகிற சத்தத்தால் தானே காட்டிக்கொடுத்து கெடும் தவளை.

அடுத்த வார்த்தை : RAINCOAT >> மழைக்குப்பாயம்