“வேள்பாரி” படிக்கத் திகட்டாத சரித்திர புனைகதை புத்தகம் | சு.வெங்கடேசன்

ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள வேள்பாரி புத்தகமும் பிடித்துள்ளது என்பதே எதார்த்தமான உண்மை. புத்தக விற்பனையங்களிலும் கண்காட்சிகளிலும் வேள்பாரி புத்தகத்தை சுற்றி ஒரு கூட்டம் குழுமியிருப்பது அதன் வாசகர் வட்டம் விரிவடைவதற்கு ஓர் சான்று.

Read more

மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் | Tamil Book Download

உலகின் மூத்த இனம் தமிழ் இனம் என்ற பெருமையை பெற்றவர்கள் நாம். அப்படி நினைப்போருக்கு பல தகவல்களை ஆதாரப்பூர்வமாக மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் எனும் புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்

Read more

மறைக்கப்பட்ட இந்தியா – எஸ் ராமகிருஷ்ணன்

புத்தனை தேடி இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங் துவங்கி மறைக்கப்பட்ட இந்தியாவின் பல விசயங்களை இந்த புத்தகம் கொண்டிருக்கிறது. வரலாற்றில் நாம் விட்டுப்போன பல விசயங்களை தேடி

Read more

தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkilirunthu Oru Sooriyan

கருணாநிதி என்னும் ஆளுமை குறித்து அவரது அருகிலே இருந்து அவரை பார்த்து ரசித்தவர்களின் நேர்காணலின் மூலமாக தந்திருப்பது மிக சிறப்பு. வருங்கால இளம் தலைமுறைகள் திராவிட கட்சிகளும்

Read more