How to promote your Blog/Website

ஒவ்வொருவரும் இணையத்தளத்தினை சொந்தமாக தொடங்குவது பலரும் தங்களது கருத்துக்களை படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காக blog ஐ சிறப்பாக வடிவமைப்பார்கள், நல்ல பயனுள்ள கருத்துக்களை எழுதுவார்கள். ஆனாலும் அவர்களுடைய இணையதளத்திற்கு பலர் வரமாட்டார்கள். காரணம் என்னவென்பது அவர்களுக்கும் தெரிவது இல்லை. இதற்கு முக்கிய காரணம் இணையத்தளத்தினை விளம்பர படுத்தாமல் இருப்பதே.

 

பலர் விளம்பரப்படுத்துவதில் அவ்வளவு ஈடுபாடு கொள்வதில்லை இதற்கு காரணம் மக்களாகவே வந்து படிப்பார்கள் என எண்ணுவது, இன்னும் கொஞ்சம் காலம் கழித்து விளம்பரப்படுத்திக்கொள்ளலாம் என எண்ணுவார்கள். இன்னும் பலரோ தாங்கள் செய்வதை வெளியில் சொல்ல வெட்கபட்டுக்கொண்டு விளம்பரப்படுத்த தயங்குவார்கள்.

 

நண்பர்களே நீங்கள் ஒரு இணையதளத்தை தொடங்கி எழுத ஆரம்பித்து விட்டிர்கள். உங்களது கருத்துக்கள் சிறப்பானவை என முதலில் நீங்கள் நம்புங்கள். உடனடியாக தயக்கம் ஏதுமின்றி உங்களது blog குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இங்கே உங்களுக்காக சில வழிமுறைகளை கொடுத்திருக்கிறேன் படித்து பயன்பெறுங்கள்.

Blog/Website promotion by Sending Email | மின்னஞ்சல் மூலமாக விளம்பரம் செய்தல்/ பதிவுகளை அனுப்புதல்

Blog/Website promotion by using Social Media | சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதல் 

Blog/Website Promotion by Commenting other’s Blog | பிற இணையதளங்களில் கருத்துக்களை பதிவிடுதல் 

Blog/Website promotion by Guest Post | பிறரை எழுதிட சொல்லுதல்

Blog/Website Promotion : Continuous Posting | தொடர்ச்சியாக பதிவிடுதல்

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *