பிரான்சிஸ் கிருபா கவிதைகள் பெண் யார்? பெண்ணைக் கண்டு பேரிரைச்சலிடுகிறாயே மனமே… பெண் யார்? பெற்றுக்கொண்டால் மகள். பெறாத வரையில் பிரகாசமான இருள். வேறொன்றுமில்லை. Pages: 1 2 3 4 5 6 7 8 9