Current Affair April 2018 | TNPSC | நடப்பு நிகழ்வுகள் பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. தர்மேந்திரா பிரதான் திட்டத்தின்படி வெளியிடப்பட்ட "Go Whats That " மொபைல் அப்ளிகேஷன் எந்த நகரத்தில் வெளியிடப்பட்டது காத்மண்டு சத்தீஸ்கர் சென்னை டெல்லி 2. பாபர் - 3 ஏவுகணையை அண்மையில் சோதனை செய்த நாடு பிரிட்டன் பிரான்சு இந்தியா பாகிஸ்தான் 3. பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் அமைத்துள்ள இடம் கும்பகோணம் தஞ்சாவூர் திருநெல்வேலி மதுரை 4. அரம்பை என்பதன் பொருள் தென்னை வாழை பனை மாம்பிஞ்சு 5. உலக சுகாதார தினம் ஏப்ரல் 07 ஏப்ரல் 09 ஏப்ரல் 10 ஏப்ரல் 08 6. 2020 இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடு ஜப்பான் ரஷ்யா அமெரிக்கா சீனா 7. ஜெய பேரிகை கொட்டா என கூறியவர் பாரதியார் பாரதிதாசன் முவ திருவிக 8. 10 வது பாதுகாப்பு கண்காட்சி நடந்த இடம் திருவிடந்தை, சென்னை திருவிடந்தை சேலம் திருவிடந்தை, திருச்சி திருவிடந்தை, காஞ்சிபுரம் 9. ஆசியாவிற்கான போவோ மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாராயணன் பான் கி மூன் ஜோவ் லியோச்சுவான் 10. பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சி நவாஸ் செரீப் கட்சி இம்ரான் கான் கட்சி Hint 11. உலக மலேரியா தினம் ஏப்ரல் 13 ஏப்ரல் 30 ஏப்ரல் 25 ஏப்ரல் 04 12. அண்மையில் பாட்மிண்டன் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாய் பிரனீத் சமீர் வர்மா 13. முதல் சர்வதேச SME மாநாடு 2018 இல் நடைபெற்ற இடம் குஜராத் டெல்லி தமிழ்நாடு ஆந்திரா 14. RS 28 சர்மாட் என்ற நவீன அணுசக்தி ஏவுகணையை சோதனை செய்த நாடு அமெரிக்கா ரஷ்யா இந்தியா வடகொரியா 15. இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையமானது வெயில் திட்டத்தை [Project Dhoop] எதற்காக துவங்கியுள்ளது வைட்டமின் சி குறைபாடுகளை களைய வைட்டமின் இ குறைபாடுகளை களைய வைட்டமின் டி குறைபாடுகளை களைய 16. 2018 காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் ஜிட்டு ராய் சதிஷ் சிவலிங்கம் ராகலா வெங்கட் ராகுல் 17. பொருளாதார சுதந்திரத்திற்கான குறியீடு 2018 இல் இந்தியா பெற்ற இடம் 140 130 101 125 18. தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு என்பது யாருடைய கூற்று கவிமணி பாரதிதாசன் வீராகவிராயர் வள்ளியப்பா 19. விண்வெளிக்கு மனிதனை அனுப்பிடும் இந்தியாவின் திட்டத்திற்கு என்ன பெயர்? சந்திரயான் ககன்யான் சுகன்ஜீவன் 20. பின்வரும் எந்த நாடுகள் 2018 உலக நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான போட்டியை International Army Games (IAG) நடத்துகின்றன ? அர்மேனியா ரஷ்யா அனைத்தும் இரான் 21. World Rangers Day கடைபிடிக்கப்படும் நாள் எது ? ஜூலை 25 ஜூலை 01 ஜூலை 22 ஜூலை 31 22. 2018 காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ மகளிர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் சாய்க்கோம் மீராபாய் சானு பூனம் யாதவ் சஞ்சிதா சானு 23. பியூஸ் கோயல் வெளியிட்ட உத்தம் செயலி எது பற்றியது ரயில்வே குறித்த தகவல்களை அறிய நிலக்கரியின் தரத்தை கண்காணிக்க ரயில்வேயை கண்காணிக்க 24. இந்தியா தொடங்கியுள்ள சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் 68 வது நாடக இணைந்த நாடு பூட்டான் மியான்மர் மொரிசியஸ் நேபாளம் 25. 2018 காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் ஜிட்டு ராய் சதிஷ் சிவலிங்கம் ராகலா வெங்கட் ராகுல் 26. சிம் கார்டு இல்லாமல் இணையவசதி மூலமாக தரைவழி மற்றும் செல்பேசிகளை தொடர்புகொள்ள 'விங்ஸ்' (Wings)செயலியை அறிமுகப்படுத்தியது Airtel Jio BSNL Reliance 27. விவசாயிகளின் நன்மைக்காக தமிழக அரசு வெளியிட்ட செயலி உழவன் செயலி அக்ரி ஆப் தமிழன் செயலி விவசாயி செயலி 28. சிறந்த விளம்பரதாரருக்கான "Marketer Of the Year 2018" விருதினை வென்ற விற்பனையாளர் யார்? அமுல் நெஸ்லே LIC ஹிந்துஸ்தான் யூனிலீவர் 29. உலக பண்டக மாநாடு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதி 2018 இல் நடைபெற்ற மாநிலம் ஆந்திரா தமிழ்நாடு புது டெல்லி ஹரியானா 30. "IOWave18" சுனாமி எச்சரிக்கை பயிற்சி நடைபெறும் பகுதி அண்டார்டிகா பகுதி அட்லாண்டிக் பெருங்கடல் இந்திய பெருங்கடல் 31. வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திரா பானர்ஜி இந்து மல்கோத்ரா நிஷாந்தினி 32. சர்வதேச தொண்டு தினம் செப்டம்பர் 05 செப்டம்பர் 04 செப்டம்பர் 03 செப்டம்பர் 01 33. ஒடிசா தினம் ஏப்ரல் 01 ஏப்ரல் 21 ஏப்ரல் 03 ஏப்ரல் 10 34. தேசிய ஊட்டச்சத்து மாதமாக எந்த மாதம் 2018 இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட இருக்கிறது? டிசம்பர் செப்டம்பர் ஜனவரி அக்டோபர் 35. இளம் பெண்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கவும் உறுதி செய்யவும் மேற்கு வங்க அரசு தொடங்கியுள்ள திட்டம் சர்வ யோகா மம்தா திட்டம் ரூபாஸ்ரீ பாரதகலா 36. காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2018, பதக்க பட்டியலில் இந்தியா பெற்ற இடம் நான்காம் இடம் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் 37. அன்றில் பொருள் தருக பறவை கடல் உலகம் தேவதை 38. சுப்பிரமணிய சிவா நினைவு தினம் ஜூலை 25 ஜூலை 26 ஜூலை 24 ஜூலை 23 39. உக்ரைனில் தொடங்கியுள்ள "rapid Trident - 2018" எது சம்பந்தப்பட்டது? பெண்கள் தொழில்முனைவோர் மாநாடு ராணுவ கூட்டு பயிற்சி பொருளாதார உச்சி மாநாடு 40. எந்த மாநிலம் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான iHUB (Intelligent Hub) ஆரம்பித்தது? தமிழகம் ஆந்திரா குஜராத் ராஜஸ்தான் பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !