Course After 12th In Tamilnadu | 12 ஆம் வகுப்பிற்கு பிறகு மேற்படிப்பு வாய்ப்புகள்

சரியான திட்டமிடலோடு மாணவர்கள் தங்களது மேற்படிப்பை துவங்கினால் எளிதாக சாதிக்க முடியும்.

Course After 12th In Tamilnadu : ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுகிறார்கள். கிட்டத்தட்ட 90% மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பிற்கு அடுத்தது என்ன படிக்கலாம் [Course after 12th] என்ற கேள்வி எழுகிறது. மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த கேள்வி ஆண்டுதோறும் எழுந்துகொண்டே இருக்கிறது. பிறகு, வழக்கம் போல பொறியியல், இளங்கலை பட்ட படிப்புகளில் கிடைக்கும் ஒன்றினை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனாலேயே பல மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் சில படிப்புகளை படிக்கத் தவறுகிறார்கள். இங்கே 12 ஆம் வகுப்பிற்கு பிறகு படிக்க இருக்கும் மேற்படிப்பு வாய்ப்புகளை முடிந்தவரையில் பட்டியல் இட்டுள்ளோம். இதில் உங்கள் மதிப்பெண், உங்கள் ஆர்வம் ஆகியவற்றிற்கு ஏதுவான படிப்புகளை படியுங்கள். 

அறிவியல் பாடப்பிரிவு இளங்கலை படிப்புகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகள் [MBBS , etc]

பொறியியல் (BE/B.Tech- Bachelor of Technology)

இளங்கலைகட்டிடக்கலை (B.Arch- Bachelor of Architecture)

இளங்கலை பி.சி.ஏ. – கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (BCA- Bachelor of Computer Applications)

பி.எஸ்சி- தகவல் தொழில்நுட்பம் (B.Sc.- Information Technology)

பி.எஸ்சி- நர்சிங் B.Sc- Nursing

இளங்கலை மருந்தியல் (BPharma- Bachelor of Pharmacy)

பி.எஸ்சி உள் வடிவமைப்பு (B.Sc- Interior Design)

இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS- Bachelor of Dental Surgery)

அனிமேஷன், கிராபிக்ஸ் மற்றும் மல்டிமீடியா (Animation, Graphics and Multimedia)

பி.எஸ்சி ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் (B.Sc. – Nutrition & Dietetics)

இளங்கலை பிசியோதெரபி (BPT- Bachelor of Physiotherapy)

பி.எஸ்சி புவியியல் (B.Sc- Applied Geology)

பி.ஏ / பி.எஸ்சி. கலைகள் (BA/B.Sc. Liberal Arts)

பி.எஸ்சி- இயற்பியல் (B.Sc.- Physics)

பி.எஸ்சி. வேதியியல் (B.Sc. Chemistry)

பி.எஸ்சி. கணிதம் (B.Sc. Mathematics)

வர்த்தகம் (Commerce) பாடப்பிரிவு இளங்கலை படிப்புகள்

தமிழக பள்ளி மாணவிகள்

பி.காம்- வணிகவியல் (B.Com- Bachelor of Commerce)

இளங்கலை வியாபார நிர்வாகம் (BBA- Bachelor of Business Administration)

பி.காம் (ஹானர்ஸ்) (B.Com (Hons.)

பொருளாதாரத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) BA (Hons.) in Economics

பி.காம் ஒருங்கிணைந்த சட்டத் திட்டம் (Integrated Law Program- B.Com LL.B.)

பிபிஏ ஒருங்கிணைந்த சட்டத் திட்டம் (Integarted Law Program- BBA LL.B)

ஆர்ட்ஸ் துறை [Arts] சார்ந்த மேற்படிப்பு வாய்ப்புகள்

சரியான படிப்புகளை தேர்வு செய்து படித்தால் நிச்சயமாக வேலைவாய்ப்பு என்பது கிடைக்கும். பலர் ஆர்ட்ஸ் துறை [Arts] சார்ந்த மேற்படிப்புகளை படித்தால் வேலைவாய்ப்பு குறைவாக கிடைக்கும் என நினைக்கிறார்கள். ஆகவே தான் பலர் பொறியியல் மற்றும் சில படிப்புகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில படிப்புகள் நல்ல வேலைவாய்ப்புகளை கொடுக்கும் மேற்படிப்புகள்.

பிபிஏ- வணிக நிர்வாகம் (BBA- Bachelor of Business Administration)

பி.எம்.எஸ்- மேலாண்மை அறிவியல் (BMS- Bachelor of Management Science)

பி.எஃப்.ஏ- நுண்கலை (BFA- Bachelor of Fine Arts)

பிஇஎம்- நிகழ்வு மேலாண்மை (BEM- Bachelor of Event Management)

ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு [Integrated Law Course- BA + LL.B]

இளங்கலை இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் (BJMC- Bachelor of Journalism and Mass

Communication)

பேஷன் டிசைனிங் (BFD- Bachelor of Fashion Designing)

பி.எஸ்.டபிள்யூ- சமூக பணி (BSW- Bachelor of Social Work)

பிபிஎஸ்- வணிக ஆய்வுகள் (BBS- Bachelor of Business Studies)

பி.டி.டி.எம்- சுற்றுலா மற்றும் சுற்றுலா மேலாண்மை (BTTM- Bachelor of Travel and Tourism Management)

விமானப் படிப்புகள் (Aviation Courses)

உள்துறை வடிவமைப்பு (B.Sc- Interior Design)

விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் (B.Sc.- Hospitality and Hotel Administration)

Bachelor of Design (B. Design)

Bachelor of Performing Arts

பி.ஏ. வரலாறு (BA in History)

பிற படிப்புகள்

மேலே குறிப்பிட்டுள்ள படிப்புகள் தவிர இன்னும் பல படிப்புகள் இருக்கின்றன.

பட்டய கணக்கியல் (CA- Chartered Accountancy)

நிறுவன செயலாளர் (CS- Company Secretary)

வடிவமைப்பு (Bachelor of Design in Accessory Design, fashion Design, Ceramic Design, Leather Design, Graphic

Design, Industrial Design, Jewellery Design)

வெளிநாட்டு மொழியியல் (Bachelor in Foreign Language)

டிப்ளோமா படிப்புகள் (Diploma Courses)

Advanced Diploma Courses

சான்றிதழ் படிப்புகள் (Certificate Courses)