Changing your Post/Page URLs

நீங்கள் புதிதாக ஒரு போஸ்ட் அல்லது பக்கத்தினை உருவாக்குகிறீர்கள் என்றால் அதற்கான Unique URL உருவாகும் . அதற்கு WordPress இல் Permalinks என பெயர் . இந்த ஆப்சன் post தலைப்பிற்கு (headline ) க்கு கீழே இருக்கும் .

 



நீங்கள் ஒரு பதிவு அல்லது பக்கத்தினை save செய்கிறீர்கள் என்றால் Headline இல் இருக்கக்கூடிய சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு URL அதுவாகவே create ஆகும் .

உதாரணத்திற்கு இங்கே “ஊமை இளைஞன்” என்பதே permalink பகுதியில் URL ஆக இருக்கின்றது. இதனை நீங்கள் “dump-youth” என மாற்றிட வேண்டும் என விரும்பினால் permalink இன் வலது பக்கத்தில் இருக்க கூடிய “edit” பட்டனை கிளிக் செய்து ஊமை இளைஞன் என்பதனை நீக்கிவிட்டு dump-youth என பதிந்து Ok பட்டனை அழுத்திடுங்கள் .

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *