நாம் செல்லும் பாதை சரியானதா??
நாம் செல்லும் பாதை சரியானதா?? அண்மையில் டெல்லி JNU [ஜவகர்லால் நேரு ] பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் போராட்டம் நாட்டின் இறையான்மையை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது..JNU வை
Read moreநாம் செல்லும் பாதை சரியானதா?? அண்மையில் டெல்லி JNU [ஜவகர்லால் நேரு ] பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் போராட்டம் நாட்டின் இறையான்மையை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது..JNU வை
Read moreநமது வாக்கினை பதிவு செய்வோம்!!! Video : https://www.youtube.com/watch?v=M1DTvgzMnrY அன்பு தமிழக மக்களுக்கு எனது வணக்கம்…. வாக்குரிமை என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு அளித்த உரிமை..நம்
Read moreயாருக்கு வாக்களிப்பது?? கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் ஒரு பாடல் அமைத்து இருந்தேன்.[https://www.youtube.com/watch?v=M1DTvgzMnrY]. அதை படித்து விட்டு சில நண்பர்கள் கட்டாயம் இந்த முறை
Read moreகாலைப்பொழுதை கதிரவனுக்கு முன்பாகவேஎங்கள் ஊரின் ஐந்தரை மணி பேருந்துஹாரன் ஒலி எழுப்பி சொல்லி விட்டு போகும் உழைத்து களைத்த பாமரனுக்கு… எத்தனையோ எண்ணிகையில்லாத பயணம் சென்றிருந்தாலும்அன்று கேட்ட
Read moreஅவள் குழந்தை பருவத்தில்கைகளை பிசைந்து அழுதபொழுதுஆடி பாடி நான் விளையாட்டு காட்டியதில்லை!நான் வைத்து விளையாடியமர யானை பொம்மை கேட்டுஅவள் அழுததில்லை!மூன்று வயதில் அம்மா இல்லாதபோதுஅவள் அழகு முகத்தில்வழிந்தோடிய
Read moreநம் நாட்டில் கல்வி முறை பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுகொண்டு இருக்கும் பொழுது பசங்க 2 திரைப்படம் பெற்றோர்களின் மனநிலைமையை நம் கண்முன்னே கொண்டு வருகின்றது.. நமது
Read moreசெய்தி : ஹரியானா மாநிலத்தில் பஞ்சாயத் ராஜ் தேர்தலில் நிற்பதற்கு கல்வி தகுதி அவசியம் என்றும் மேலும் கழிப்பறை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று
Read moreநான் பூமியாக இருந்திருப்பேன்நீ நிலவாக என்னை சுற்றியிருந்தால் நான் கரையாக கரைந்திருப்பேன்நீ கடல் அலையாக தினம் தீண்டியிருந்தால் நான் கனவாக இருந்திருப்பேன்நீ இரவில் தினம் என்னை காண
Read moreசென்னையை காப்பாற்றியவர்கள்!!! அரசு இயந்திரங்களும் அரசு சார்ந்த ஊழியர்களும் எந்த இடத்திற்கு எந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்ற பொழுது
Read moreஉனக்காக காத்திருந்தது உண்மைதான் சாரல் மழையால் என் வாசல் நனைப்பாய் என்று உனக்காக காத்திருந்தது உண்மைதான் வீதியோடு போக வேண்டிய நீ வீட்டிற்குள் வந்து அமர்வாய் என
Read more