வேள்பாரி PDF Download
பொன்னியின் செல்வன் நாவலுக்கு எப்படிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டானதோ அதைப்போலவே வேள்பாரி நாவலுக்கும் பெரிய அளவில் வாசகர் கூட்டம் உருவாகிவருகிறது.
வேள்பாரி புத்தகத்தை PDF வடிவில் பெற கீழே இருக்கும் லிங்கை அழுத்துங்கள்.
Read moreபொன்னியின் செல்வன் நாவலுக்கு எப்படிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டானதோ அதைப்போலவே வேள்பாரி நாவலுக்கும் பெரிய அளவில் வாசகர் கூட்டம் உருவாகிவருகிறது.
வேள்பாரி புத்தகத்தை PDF வடிவில் பெற கீழே இருக்கும் லிங்கை அழுத்துங்கள்.
Read moreதமிழ் வாசகர்கள் தவறவிட முடியாத ஒரு சிறந்த எழுத்தாளர் ஜெயமோகன். இவர் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. ஜெயமோகன் அவர்கள் பல நாவல்கள், கட்டுரைகள், கதைகள் எழுதி இருக்கிறார். அவற்றில் சிலவற்றை உங்களுக்கு இங்கே அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருடைய புத்தகங்களை நீங்கள் வாங்கி படிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். வாங்கிப்படிக்க இயலாதவர்களுக்கும் அவரது எழுத்துக்கள் சென்று சேர வேண்டும் என்பதற்காக சில புத்தகங்களின் PDF இணைக்கப்பட்டுள்ளது.
Read moreதண்ணீர் பிரச்சனை இன்று அனைவருக்குமான பிரச்சனையாக மாறிவிட்டது. கிராமம், நகரம் என்ற பாகுபாடு ஏதுமின்றி இந்தப்பிரச்சனை இருக்கிறது. இது வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக மட்டுமல்லாமல் உறவுகளுக்குள்ளும் சில
Read moreதமிழ் எழுத்துலகின் ஆளுமைகளில் மிக முக்கியமானவரான திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தில் இருந்து 100 சிறந்த தமிழ் புத்தகங்களை வரிசைப்படுத்தி தந்துள்ளார். அந்தப்
Read moreஅசைவில் தான் உலகம் இயங்குகிறது. கோள்கள், பூமி, காற்று, ஆறு என எல்லா இயற்கை சார்ந்த அசைவுகளே கால ஓட்டத்தை நகர்த்திச் செல்கிறது. அப்படி அசைய அசைய மனிதன் தனது செயல்களை செய்கிறான். செயல்கள் நன்மையோ அல்லது தீமையோ புரிகின்றது. அதற்கேற்ப கர்மங்களில் சிக்கி இந்த காற்றடைத்த உடலையும், மலஜலம் புரியும் சரீரத்தையும் மனிதனின் ஆன்மா சுமந்துகொண்டு திரிகிறது. அந்த அசையும் தன்மையே விடுத்து அசையா தியானத்தில் அமர்ந்து தன்னையே அறிதல் என்னும் நிலையை அடைவதே சித்தம் எனப்படும். அத்தகைய மனிதத்துவத்தை கடந்த மாமனிதர்களை நாம் சித்தர்கள் என்கிறோம்.
Read moreஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறந்த புத்தகங்களில் ஒன்று அறம் புத்தகம். இந்த புத்தகத்தில் 12 சிறந்த கதைகள் உள்ளன. அவை அனைத்துமே படிப்போரை நல்ல வழியில் பயணிக்க வைக்கும் மந்திர வார்த்தைகள் கொண்ட புத்தகம். ஒரு சிறந்த புத்தகத்தை படிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது.
Read moreபார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி, பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆங்கிலத்தில் எழுதிய நாவல் “Chronicle of a Corpse Bearer” 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதை பெற்றது. அதனை மாலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள “ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்” என்ற புத்தகத்திற்காக சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.
Read moreஉலகின் தொன்மையான மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. அதைப்போலவே, தமிழ் இலக்கிய உலகத்திற்கும் பெரிய பாரம்பரியம் உண்டு. காலம் நகர நகர புதிய புதிய வாசிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் தமிழ் இலக்கிய உலகம் தன்னகத்தே வாரி அணைத்துக்கொள்கிறது. நீங்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதியவராக இருந்தால் நீங்கள் நிச்சயம் வாங்கிப்படிக்க வேண்டிய சில தமிழ் நாவல் எழுத்தாளர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காகவே இந்தப்பதிவு.
Read moreஸ்மார்ட் போன், ஆன்லைன் பண பரிவர்த்தனை போன்ற வசதிகள் காரணமாக யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் முதலீடு செய்திட முடியும். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை என்பதே எதார்த்தம். நீங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்தால் பங்கு சந்தையின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிய வேண்டியது அவசியம். அதற்கு சரியான புத்தகம் சோம.வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகம்.
Read moreவித்தியாசமான தலைப்புகளில் பல கட்டுரைகளை தாங்கி வந்துள்ளது இந்தப்புத்தகம். சிறிய விசயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு எப்படி நெடுங் கட்டுரைகளை படைக்க முடியும் என்பதற்கோர் உதாரணம் இது. எழுத்து குறித்து ஆர்வம் உள்ளவர்கள் , எழுத நினைப்பவர்கள்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
புத்தகம் : ஷெர்லாக் ஹோம்ஸ்ஸால் தீர்க்க முடியாத புதிர்
எழுத்தாளர் : மருதன்
விலை : ரூ 178
Read more