தமிழ் இலக்கணப்படி ஒரு பெயர், எந்தெந்த எழுத்துக்களில் துவங்கவேண்டும் என்று நினைவிற் கொள்வதை விட, எந்தெந்த எழுத்துக்களில் துவங்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுதல் எளிது. ட,ண,ற,ன – ர,ல,ழ,ள என்ற எட்டு எழுத்துக்களில் பெயரோ சொல்லோ துவங்காது. துவங்கினால், அவை தமிழ் அல்ல என்று உணர்தல் எளிது.
புதுமையான ஆண் குழந்தைப்பெயர்கள்
புதுமையான பெண் குழந்தைப்பெயர்கள்
இசை தொடர்பான குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!
இசை எ. முடிவுறும் குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்
கடல் சார்ந்த குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!
சங்கத்தமிழ்த் “திருமால்” தமிழ்ப்பெயர்கள்
நிலாவின்.. பல தமிழ்ப் பெயர்கள்!
சூரியனின்.. பல தமிழ்ப் பெயர்கள்!
அச்சம் இல்லாத குழந்தை – தமிழ்ப் பெயர்கள்
ழகர ஒலியுள்ள பெண்குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!
சங்கத் தமிழ் ஆண் குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்
“அ”கரப் பெண்குழந்தைப் பெயர்கள்
கீழடி, திருக்குறள் இறைவன் – தமிழ் குழந்தைப் பெயர்கள்
‘கொற்றவை’த் தமிழ்ப் பெயர்கள்
ய-வரிசை தமிழ்ப் பெண் குழந்தைப் பெயர்கள்!
ஆண் குழந்தை தமிழ்ப் பெயர்கள் – ஒற்றைப் பெயர்!
ஆண்குழந்தை தமிழ்ப் பெயர்கள் – இரட்டைப் பெயர்!
பெண்குழந்தை: தமிழ்ப் பெயர்கள் – ஒற்றைப் பெயர்!
பெண்குழந்தை: தமிழ்ப் பெயர்கள் – இரட்டைப் பெயர்!
சேரர் சோழன் பாண்டியன் வேளிர் குடிப் பெயர்கள்
உங்களுக்கு புதிய பெயர்களோ அல்லது பெயர்களுக்கு விளக்கங்களோ தெரிந்திருப்பின் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள் அல்லது pamarankaruthu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கூட அனுப்பலாம்