How to Register a Domain | டொமைன் ரிஜிஸ்டர் செய்வது எப்படி?
உங்களுக்கான டொமைனை ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமெனில் முதலில் அந்த டொமைன் வேறு எவராலும் பயன்படுத்தப்படுகிறதா என பார்க்க வேண்டும்.
அதற்க்கு இணையத்தில் பல வழிகள் இருக்கின்றன,
பின்வரும் லிங்க் எதையேனும் ஒன்றினை கிளிக் செய்து உள்நுழையுங்கள்.
https://in.godaddy.com/domains/domain-name-search
https://www.name.com/domain/search
பிறகு Search இல் உங்களுக்கு வேண்டிய டொமைனை டைப் செய்து Search பட்டனை அழுத்திடுங்கள்
உங்களுக்கு பதில் “Domain Already Taken” என வந்தால், நீங்கள் விரும்பிய டொமைன் வேறு ஒருவரால் பயன்படுத்தப்படுகிறது என அர்த்தம்.
https://pamarankaruthu.com ஏற்கனவே இருக்கிறது என வந்தால் நீங்கள் http://pamarankaruthu.in இல் கூட வாங்கலாம் தவறில்லை. ஆனால் அப்படி வாங்குவது நல்லதல்ல.
“Domain is Available” என வந்தால் நீங்கள் கீழே இருக்கும் ஏதேனும் விலை பட்டியலில் ஒரு ஆப்சனை பயன்படுத்தி உங்களது டொமைனை பெறலாம்.
உதாரணத்திற்கு நான் “Godaddy“ இல் வாங்குகிறேன் என வைத்துக்கொண்டால் ரூ 249 க்கு அருகிலே இருக்க கூடிய Add to cart ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு உங்களுக்கான அக்கவுண்டை அந்தந்த இணையதளத்தில் திறந்துவிட்டு பணம் செலுத்தி உங்களுக்கான டொமைன் முகவரியை வாங்கிக்கொள்ளலாம்.
https://makeawebsitehub.com/go/namecheap
https://makeawebsitehub.com/go/bluehost
HostGator – https://www.hostgator.com
GoDaddy – https://in.godaddy.com/
Hover – https://www.hover.com/
Gandi – https://www.gandi.net/en
Dreamhost – https://makeawebsitehub.com/go/dreamhost
Name.com – http://www.name.com/
1and1 – https://www.1and1.com/
பின்வரும் இணையதளங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைந்து உங்களது டொமைனை வாங்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு இணையதளமும் வேறு வேறு ஆபர்களை வழங்குவதால் உங்களுக்கு எது ஏற்றது என்பதனை நீங்களே யோசித்து வாங்கிக்கொள்ளுங்கள்.