Site icon பாமரன் கருத்து

பெயர் அறியா பேரழகி ! | தமிழ் கவிதை

பெயர் அறியா பேரழகி !

பெயர் அறியா பேரழகி !

கூட்டமில்லாத பேருந்தில்
பின் இருக்கையில்
தனிமையில் நானிருக்க

கருமேக கூந்தலை
காதோரம் விலக்கி
புத்தகம் ஒன்றிரண்டை
நெஞ்சோடு அணைத்து

தங்க வலக்கையால்
இரும்பு கம்பியை
இறுக பிடித்து
மேலேறி வருகிறாள்

பெயர் அறியா பேரழகி !






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version