Site icon பாமரன் கருத்து

இசை தொடர்பான குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்

சிலர் இசை மீது பேரார்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இசை சம்பந்தப்பட்ட பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு வைக்க விரும்புவார்கள். அவர்களுக்காகவே இங்கே பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெயர்களுக்கு அர்த்தங்கள் தெரிந்தாலோ அல்லது இசை சம்மந்தப்பட்ட வேறு சில பெயர்கள் உங்களுக்கு தெரிந்திருந்தாலோ கமெண்டில் பதிவிடுங்கள்.

இசை
பாடல்
வண்ணம்
கலி
தாலம்
ஆரோசை
அமரோசை
குறளோசை
கலித்தொகை
பரிபாடல்
தாழிசை
தரவிசை
பண்ணிசை
முழவிசை
குழலிசை
முரசொலி
முழவொலி
பண்ணொலி
வெண்துறை
செந்துறை
கலிப்பா
வஞ்சிப்பா
கலித்துறை
அகவல்
சிந்து
யாழ்
முழவு
பறை
முரசு
இந்தளம்
செவ்வழி
தக்கேசி
புறநீர்மை
ஏகாமரம்
சீகாமரம்
முல்லை
குறிஞ்சி
அந்தாளி

முகப்பு


இசை எ. முடிவுறும் குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்

Share with your friends !
Exit mobile version