Site icon பாமரன் கருத்து

இசை எ. முடிவுறும் குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்

ஒரு காலகட்டத்தில் பெயரில் வடமொழி எழுத்துக்கள் இருப்பதே பெருமை என்றிருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணம் மாறியிருக்கிறது. தூய்மையான தமிழ்பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்படி நினைப்பவர்களுக்காவே பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட தூய்மையான தமிழ்பெயர்களை இங்கே கொடுக்க முயன்று இருக்கிறோம். 

மெல்லிசை
வல்லிசை
பண்ணிசை
பொழிலிசை
தமிழிசை
குறளிசை
சிலம்பிசை
மணியிசை
வளையிசை
நளிரிசை
குறளிசை
தமிழிசை
பொழிலிசை
பண்ணிசை
முழவிசை
கலையிசை
கவினிசை
எழிலிசை
அழகிசை
மிளிரிசை
திகழிசை
நல்லிசை
வில்லிசை
புள்ளிசை
நேரிசை
யாழிசை
குழலிசை
முழவிசை

முகப்பு


கடல் சார்ந்த குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!

Share with your friends !
Exit mobile version