Site icon பாமரன் கருத்து

How to Choose your Domain | உங்கள் டொமைனை தேர்ந்தெடுப்பது எப்படி?

டொமைன் (Domain) என்பது இணையத்தளத்திற்க்கான முகவரி [Website URL]. அதனை பிரௌசரின் அட்ரஸ் பாரில் பதிவிட்டால் இணைய வசதி இருக்கும் எவராலும் நம்முடைய இணையதளத்தை பார்க்க முடியும் .

Domain names and internet concept

 

தற்போது உபயோகத்தில் பல டொமைன்கள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு அதன் விலையில் மாற்றம் இருக்கும்.

.com

.in

.org

.int

Things to remember before choosing a domain  |டொமைனை தேர்ந்தெடுக்க சில யோசனைகள் :

 

 

Exit mobile version