கொலுசு சத்தம் கேட்டு
இதயம் துடிக்க மறக்கிறது
தண்ணீரில் சத்தமின்றி
நீந்திடும் மீன்களே
நடக்கையில் சத்தமின்றி
உடன்செல்ல என்னவளின்
கொலுசுகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
காதல் இல்லை கவிதை
கொலுசு சத்தம் கேட்டு
இதயம் துடிக்க மறக்கிறது
தண்ணீரில் சத்தமின்றி
நீந்திடும் மீன்களே
நடக்கையில் சத்தமின்றி
உடன்செல்ல என்னவளின்
கொலுசுகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
காதல் இல்லை கவிதை