Site icon பாமரன் கருத்து

TNPSC – பொது தமிழ் – பயிற்சி தேர்வு – 2

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி எனக் கூறியவர் யார்?

2. 

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் எனக் கூறும் நூல் எது?

3. 

பொருத்துக பூமிப்பந்து என்ன விலை - பாரதிதாசன்


அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ - முன்னுரையானார்


வெய்ய வினைகள் செய்யாதே - தாராபாரதி


நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அவ்வையார்


நகரப்பெண்கள் செப்பு குடங்கள் - கடுவெளிசித்தர்

4. 

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறுநல்லுலகம் எனக் கூறியவர் யார்?

5. 

தமிழ்த் தூதர் என அழைக்கப்படுவர் யார்?

6. 

பக்தியின் மொழி தமிழ் எனக் கூறியவர் யார்?

7. 

இடைச்சங்கம் இருந்த இடம்?

8. 

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடி இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது?

9. 

பொருத்துக அழகின் சிரிப்பு - 1) ஔவையார்


பாப்பா பாட்டு - 2) தாராபாரதி


இது எங்கள் கிழக்கு - 3)பாரதிதாசன்


புறநானுறு 4) சுரதா


உதட்டில் உதடு 5) பாரதியார்

10. 

பொருத்துக


தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி 1) மு வ


பாவேந்தர் 2) முத்து ராமலிங்கர்


பிரணவ கேசரி 3) பெரியார்


தென்னாட்டின் சாக்ரடிஸ் 4. பாரதியார்


தமிழ்நாட்டின் பெர்னாட்ஸா 5) பாரதிதாசன்


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !
Exit mobile version