தமிழ் அறிவோம்
ஆங்கில வார்த்தை
– > COURIER
நிகரான தமிழ் வார்த்தை
– > தூதஞ்சல்
போஸ்ட் ஆபிஸ் என்பதற்கு அஞ்சலகம், போஸ்ட் ஸ்டாம்ப் என்பதற்கு அஞ்சல் தலை என்பதை கேள்விப்பட்டிருப்போம். கொரியர் என்பதற்கு தூதஞ்சல் என்பதுதான் அழகிய தமிழ் வார்த்தை என்பதை அறிவோம்.
அடுத்த வார்த்தை : MARATHON >> நெட்டோட்டம்