Site icon பாமரன் கருத்து

“அ”கரப் பெண்குழந்தைப் பெயர்கள்

“அ”கரப் பெண்குழந்தைப் பெயர்கள்



அந்தமிழ்
அங்கயல்
அகவொளி
அணிவிழி
அங்கவை
அவனிகை
அமுதினி
அனிச்சம்
அமரெழில்
அமிழ்தினி
அழம்பில்
அயிரொளி
அருள்மொழி
அறநெறி
அன்பினி
அலர்விழி
அணி மிஞிலி
அல்லியங் கோதை
அழம்பின் மதி
அவிர் ஓவியா
அவை ஆடற்கோ
அருவி
அறம்

முகப்பு


கீழடி, திருக்குறள் இறைவன் – தமிழ் குழந்தைப் பெயர்கள்

Share with your friends !
Exit mobile version