Subtract formula : =A1-B1
உதாரணத்திற்கு இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது போல A2 இல் 7 ம் B2 இல் 4 ம் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். நமக்கு இந்த இரண்டு எண்களையும் கழித்தால் வர வேண்டிய எண் C2 இல் வேண்டும். அதற்க்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய பார்முலா “=A2-B2” உங்களுக்கான விடை C2 இல் 3 என வந்து விடும்.
சரி இதே போல இரண்டு எண்களின் கழித்தல் தொகையானது பல ரோவ் (rows) களுக்கு வேண்டுமெனில் நீங்கள் C2 இல் மட்டும் மேற்குறிய பார்முலாவை இட்டு C2 மற்றும் பிற செல்களை உதாரணத்திற்கு C10 வரையில் செலெக்ட் செய்து Ctrl+D யை அழுத்தினால் போதும் எக்ஸல் தானாகவே அடுத்தடுத்த விடையை C3, C4…. செல்களில் நிரப்பிவிடும்.
Steps to Subtract two numbers in Excel :
> Click the cell you wanted to show the result (Here C2)
> Enter the subtract formula (=A2-B2)
> Your result will be show on C2
> If you want to extend this formula to another cells, just drag this formula using Ctrl + D
Pamaran Karuthu