பல எண்கள் கொண்ட தொகுப்பில் (set) பெரிய எண் எது? சிறிய எண் எது? என்பதனை அறிய Max , Min பார்முலா உதவும்.
உதாரணத்திற்கு படத்தில் உள்ளது போல ஒரு ரோவில் 5, 7,2,8,10 என பல எண்கள் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இதில் பெரிய எண்ணையும் சிறிய எண்ணையும் கண்டறிய Max , Min பார்முலா உதவும்.
பெரிய எண்ணெய் கண்டுபிடிக்க =MAX(A:A)
சிறிய எண்ணெய் கண்டுபிடிக்க =MIN(A:A)
A:A என்றால் A ரோ அனைத்தையும் அடக்கியது என்று பொருள். நீங்கள் ஒவ்வொரு எண்ணாக தனி தனியாக செலக்ட் செய்ய வேண்டுமெனில் அந்த பார்முலா மிக பெரியதாக போகும். உதாரணத்திற்கு =MAX(A1,A2,A3,…..)
அதனை எளிமையாக இவ்வாறு =MAX(A:A ) என குறிப்பிடலாம். இரண்டும் ஒரே மாதிரியாகவே இயங்கும்.
How to find Maximum and Minimum Numbers in Excel :
To find the maximum number from a data set use this formula =MAX(A:A)
To find the minimum number from a data set, use this formula =MIN(A:A)
A:A is a example data set so please change as per your requirement.