Site icon பாமரன் கருத்து

Drag Option in excel | Tamil |எக்ஸல் ட்ராக் ஆப்சன்

எக்ஸலில் ஏற்கனவே பதிவிடப்பட்ட டேட்டாவை மற்ற செல்களுக்கு கொண்டு வர பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று ட்ராக் ஆப்சன் (Drag Option).

Drag Syntax : Ctrl+D

h4>HOW TO DRAG DATA IN EXCEL USING Ctrl+D

நீங்கள் பெயர் மற்றும் ஊர் பெயரை குறிக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். பல நபர்களுக்கு பெயர் மட்டுமே மாறும் ஆனால் ஊர் பெயர் என்பது ஒன்றாகத்தானே இருக்கும். அவ்வாறான சூழ்நிலை வரும்போது முதல் செல்லில் மட்டும் பதிவிட்டு பிறகு எந்த செல்களுக்கு(Cell) எல்லாம் தேவையோ அந்த செல்களை செலக்ட் செய்து Ctrl+D யை அழுத்தினால் அப்படியே மற்ற செல்களிலும் பதிவிடப்படும்.

மேலிருந்து கீழாக ட்ராக் ஆப்சனை பயன்படுத்த Ctrl +D யை அழுத்தவும் .
இடமிருந்து வலமாக ட்ராக் ஆப்சனை பயன்படுத்த Ctrl + R யை அழுத்தவும் .

காபி / பேஸ்ட் (Copy/Paste) செய்வது எப்படி ?

PAMARAN KARUTHU

Exit mobile version